எக்ஸ் பாக்ஸ் ஒன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
வரிசை 23:
 
== வரலாறு ==
இதன் முன்னோடியான ஏழாம் தலைமுறை [[எக்ஸ் பாக்ஸ் 360]] மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் 2005ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.shacknews.com/article/39629/waiting-for-the-xbox-360|title=Waiting for the Xbox 360|website=Shacknews|language=en|access-date=2019-10-10}}</ref> அறிமுகப்படுத்தப்பட்ட அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்வேறு வன்பொருள் மேம்பாடுகள் மூலம் முனையத்தின் அளவு குறைக்கப்பட்டதோடு நம்பகத்தன்மை உயர்த்தப்பட்டது. <ref>{{Citation|title=Unboxing the Xbox 360 Super-Slim - IGN|url=https://www.ign.com/videos/2013/06/18/unboxing-the-xbox-360-super-slim|accessdate=2019-10-10|language=en}}</ref> 2010 ஆம் ஆண்டு இந்த முனையத்துடன் இணைந்து செயல்படும் வகையில் கைனெக்ட் எனப் பெயரிடப்பட்ட இயக்க உணரி அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது பேசிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிறிஸ் லூயிஸ், இந்த கைனெக்ட் கருவி, [[எக்ஸ் பாக்ஸ் 360]] முனையத்தின் வாழ்நாளை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அதிகரிக்கும் என்று கூறினார். <ref>{{Cite web|url=https://web.archive.org/web/20111108040432/http://www.computerandvideogames.com/308963/ms-xbox-360-about-halfway-through-its-lifecycle|title=Xbox News: MS: Xbox 360 'about halfway through' its lifecycle - ComputerAndVideoGames.com|date=2011-11-08|website=web.archive.org|access-date=2019-10-10}}</ref>
 
=== அறிமுகம் ===
2013 ஆம் ஆண்டு மே 21 அன்று நடந்த ஊடக நிகழ்வில் எக்ஸ் பாக்ஸ் ஒன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதே ஆண்டு நடைபெற்ற நிகழ்பட விளையாட்டு உலகின் மிகப்பெரிய நிகழ்வான [[ஈ3]] விழாவில் முனையத்தின் முழுத் திறன்களுன் காட்சிப் படுத்தப்பட்டன. தொடர்ந்து அதே ஆண்டு நவம்பர் 22ஆம் நாள் வட அமெரிக்கா உட்பட 13 சந்தைகளில் விற்பனைக்கு வந்தது. ஜப்பான், சீனா உள்ளிட்ட மேலும் 26 சந்தைகளில் 10 மாதங்கள் கழித்து 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வந்தது. <ref>{{Citation|title=Microsoft Downscales Xbox One 2013 Launch to 13 Markets - IGN|url=https://www.ign.com/articles/2013/08/14/microsoft-downscales-xbox-one-2013-launch-to-13-markets|accessdate=2019-10-10|language=en}}</ref>
<br />
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/எக்ஸ்_பாக்ஸ்_ஒன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது