எக்ஸ் பாக்ஸ் ஒன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27:
=== அறிமுகம் ===
2013 ஆம் ஆண்டு மே 21 அன்று நடந்த ஊடக நிகழ்வில் எக்ஸ் பாக்ஸ் ஒன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதே ஆண்டு நடைபெற்ற நிகழ்பட விளையாட்டு உலகின் மிகப்பெரிய நிகழ்வான [[ஈ3]] விழாவில் முனையத்தின் முழுத் திறன்களுன் காட்சிப் படுத்தப்பட்டன. தொடர்ந்து அதே ஆண்டு நவம்பர் 22ஆம் நாள் வட அமெரிக்கா உட்பட 13 சந்தைகளில் விற்பனைக்கு வந்தது. ஜப்பான், சீனா உள்ளிட்ட மேலும் 26 சந்தைகளில் 10 மாதங்கள் கழித்து 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வந்தது. <ref>{{Citation|title=Microsoft Downscales Xbox One 2013 Launch to 13 Markets - IGN|url=https://www.ign.com/articles/2013/08/14/microsoft-downscales-xbox-one-2013-launch-to-13-markets|accessdate=2019-10-10|language=en}}</ref>
 
<br />
=== புதுப்பிப்புகள் ===
வெளியிட்டு மூன்று ஆண்டுகள் கழித்து 2016ஆம் ஆண்டின் [[ஈ3]] நிகழ்வில் [[மைக்ரோசாப்ட்]] நிறுவனம் எக்ஸ் பாக்ஸ் ஒன் எஸ் என்ற முனையத்தை அறிமுகப்படுத்தியது.<ref>{{Cite web|url=https://www.techradar.com/|title=TechRadar {{!}} The source for tech buying advice|website=TechRadar|language=en|access-date=2019-10-10}}</ref> முந்தையதை விட குறைவான அளவும் எடையும் கொண்டிருந்தது. அதே நிகழ்வில் இதை விட சக்திவாய்ந்த தொழில் நுட்பம் கொண்ட ஒரு முனையத்தை விரைவில் அறிமுகப்படுத்துவதாகக் கூறிய மைக்ரோசாப்ட் நிறுவனம், அதற்கு அடுத்த ஆண்டு எக்ஸ் பாக்ஸ் ஒன் எக்ஸ் என்ற பெயரில் அதனை அறிமுகப்படுத்தியது. <ref>{{Cite web|url=https://www.theverge.com/2017/6/12/15780976/microsoft-xbox-one-x-enhanced-games-logos-4k-hdr-support|title=Look for these Xbox One X logos to know you’re getting enhanced 4K and HDR games|last=Warren|first=Tom|date=2017-06-12|website=The Verge|language=en|access-date=2019-10-10}}</ref>
 
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வன்-தகடு இல்லாமல் முழுமையாக மேகக் கணிமையில் இயங்கும் முனையத்தையும் இதே பெயரில் வெளியிட்டது. இது வன்-தகடு உள்ள முனையத்தை விட 50 அமெரிக்க டாலர் விலை குறைவாகும்.<ref>{{Cite web|url=https://www.theverge.com/2019/4/16/18309223/microsoft-xbox-one-s-all-digital-edition-price-release-date|title=Microsoft unveils disc-less Xbox One S All-Digital Edition for $249|last=Warren|first=Tom|date=2019-04-16|website=The Verge|language=en|access-date=2019-10-10}}</ref>
 
== வரவேற்பு ==
பெரும்பாலும் நல்ல வரவேற்புகளை பெற்று இருந்தாலும், எக்ஸ் பாக்ஸ் ஒன் முனையத்தில் சில முக்கிய குறைபாடுகளும் இருந்தன. முக்கியாமாக இந்த முனையத்திற்கு என்று தனிச்சிறப்பாக எந்த ஆட்டமும் முதலில் வெளியாக இல்லை என்பது பயனர்களின் பெரிய குற்றச்சாட்டாய் இருந்தது.
 
 
 
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/எக்ஸ்_பாக்ஸ்_ஒன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது