கத்ரி கோபால்நாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றை
வரிசை 23:
==பிறப்பும், இசைப் பயிற்சியும்==
கத்ரி கோபால்நாத் 1949 ஆம் ஆண்டு மங்களூர் நகரத்தில் பிறந்தவர். பெற்றோர்: தனியப்பா, கங்கம்மா.<ref>http://www.kadrigopalnath.com/</ref> கோபால்நாத்தின் தந்தை ஒரு நாதசுவரக் கலைஞர். ஒருமுறை மைசூர் அரண்மனையில் இசைக்குழு ஒன்று சாக்சபோனை வாசித்தபோது, கோபால்நாத் அந்த இசையால் ஈர்க்கப்பட்டார். மேலைநாட்டு காற்றுக் கருவியான சாக்சபோனைக் கற்றுத் தேர்ந்து ஒரு சிறந்த கலைஞனாக வேண்டும் என ஆசை கொண்டார்.<ref>http://www.indiansarts.com/kadripage.htm</ref> மங்களூரின் கலாநிகேதனாவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ண ஐயரிடமிருந்து சாக்சபோன் வாசிப்பதைக் கற்றார் கோபால்நாத்;. பிறகு சென்னையில் பிரபல மிருதங்க இசைக் கலைஞர் டி. வி. கோபாலகிருஷ்ணனிடம் இசைப்பயிற்சி பெற்றார்.
 
==இசை வாழ்க்கை==
வரிசை 32:
தமிழ்த் திரைப்பட இயக்குனர் கே. பாலச்சந்தரின் முயற்சியால் ‘டூயட்’ எனும் தமிழ் திரைப்படத்தில் கோபால்நாத், ஏ. ஆர். ரகுமானுடன் இணைந்து பணியாற்றினார். அனைத்துப் பாடல்களிலும் சாக்சபோன் இசை பயன்படுத்தப்பட்டது; அப்பாடல்களில் பெரும்பாலும் 'கல்யாண வசந்தம்' எனும் இராகம் பயன்படுத்தப்பட்டது. செவ்வி ஒன்றில் கத்ரி கோபால்நாத் பகிர்ந்தது: "ரகுமானுக்கு சுமார் 30 இராகங்களை வாசித்துக் காட்டினேன். அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. கடைசியாக கல்யாண வசந்தம் வாசித்ததும் 'இதுதான்' என ரகுமான் மகிழ்ந்தார். இந்தப் படத்துக்குப் பிறகு எனக்குக் கிடைத்த வரவேற்பு என்னைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியது."
 
==வெளியாகியுள்ள இசைத் தொகுப்புகள்==
*அமெரிக்காவைச் சேர்ந்த சாக்சபோன் கலைஞரும் இசையமைப்பாளருமான ருத்ரேசு மகந்தப்பா என்பவருடன் 2005ஆம் ஆண்டு முதற்கொண்டு இணைந்து பணியாற்றினார் கோபால்நாத். இதன் பலனாக 'கின்ஸ்மென்' (Kinsmen) எனும் இசைத் தொகுப்பு வெளியானது.
*[[ஜாஸ்]] [[புல்லாங்குழல்]] இசைக் கலைஞரான ஜேம்சு நியூட்டன் என்பவருடன் இணைந்து 'சதர்ன் பிரதர்ஸ்' (Southern Brothers) எனும் இசைத் தொகுப்பினை கோபால்நாத் வெளியிட்டார்.
வரிசை 39:
==சிறப்புகள்==
*லண்டன் பிபிசி நடத்தும் ‘உல்லாசவீதி’ (BBC Promenade) எனும் இசைவிழாவில் 1994ஆம் ஆண்டு தனது இசையை வழங்கினார். பிபிசி நடத்தும் இசைவிழாவிற்கு அழைக்கப்பட்ட முதல் கருநாடக இசைக் கலைஞர் எனும் பெருமை இவருக்குக் கிடைத்தது. லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில் நடந்த இவரின் நிகழ்ச்சிக்கு ஐக்கிய இராச்சியத்திலுள்ள ‘ஆசியன் மியூசிக் சர்க்கியூட்’ எனும் அமைப்பு புரவலராக இருந்தது.
* பிரபல கருநாடக இசைப் பாடகர் [[செம்மங்குடி சீனிவாச ஐயர்]], கத்ரி கோபால்நாத்தை ‘மெய்யான கருநாடக இசை மேதை’ என பாராட்டியுள்ளார்பாராட்டியிருந்தார்.
==பெற்றுள்ளபெற்ற விருதுகளும் பட்டங்களும் ==
*[[கம்பன் புகழ் விருது]] 2018, வழங்கியது: [[அகில இலங்கைக் கம்பன் கழகம்]]
*கர்நாடக கலாஸ்ரீ, 1996
வரிசை 79:
[[பகுப்பு:2019 இறப்புகள்]]
[[பகுப்பு:சங்கீத கலாசிகாமணி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கத்ரி_கோபால்நாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது