இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2019: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி reFill உடன் 3 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
வரிசை 79:
* 4 அக்டோபர் - கோத்தாபய இராசபக்சவின் இலங்கைக் குடியுரிமை தொடர்பாக மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் காமினி பியாங்கொடை, பேரா. சந்திரகுப்தா தேனுவர ஆகியோரால் தொடரப்பட்ட வழக்கை மூவரடங்கிய நீதிபதிகள் குழு தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கி, அவரை தேர்தலில் போட்டியிட அனுமதித்தது.<ref>{{cite web|url=https://www.aljazeera.com/news/2019/10/court-rejects-challenge-gotabaya-rajapaksa-citizenship-191004134534101.html|title=Court rejects challenge to Gotabhaya Rajapaksa's citizenship|website=Al Jazeera|access-date=6 October 2019}}</ref><ref>{{cite web|url=https://www.newsfirst.lk/2019/10/04/gotas-citizenship-petition-dismissed/|title=Gotabhaya's citizenship petition dismissed|website=Newsfirst|access-date=6 October 2019}}</ref>
* 5 அக்டோபர் - அரசுத்தலைவர் வேட்பாளர்கள் கலந்து கொண்ட வரலாற்றில் முதலாவது விவாதம் நடைபெற்ரது.<ref>{{cite web|url=http://www.colombopage.com/archive_19B/Oct05_1570297132CH.php|title=Sri Lanka holds first ever Presidential debate among candidates|website=Colombo Page|access-date=6 October 2019}}</ref> கோத்தாபய இராசபக்ச தவிர்ந்த ஏனைய அனைவரும் இவ்விவாதத்தில் கலந்து கொண்டனர்.<ref>{{cite web|url=https://colombogazette.com/2019/10/05/gotabaya-fails-to-attend-multi-party-debate/|title=Gotabaya fails to attend multi party debate|website=Colombo Page|access-date=6 October 2019}}</ref>
* 6 அக்டோபர் - வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் மதியம் 12:00 மணியுடன் நிறைவடைந்தது. 41 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர்.
* 7 அக்டோபர்7அக்டோபர் - வேட்பு மனுக்கள்வேட்புமனுக்கள் காலை 9.:00 முதல் 11:00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்ஏற்றுக்கொள்ளப்பட்டன. 35 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.<ref name="auto">{{Cite web|url=http://www.dailymirror.lk/breaking_news/Presidential-poll-on-Nov--16/108-174709|title=Presidential poll on Nov. 16|website=www.dailymirror.lk|language=English|access-date=2019-09-19}}</ref>
* 16 நவம்பர் - அரசுத்தலைவர் தேர்தல் வாக்களிப்பு காலை 7.00 முதல் மாலை 4.00 வரை நடைபெறும்.<ref name="auto"/><ref>{{Cite web|url=https://www.aljazeera.com/news/2019/09/sri-lanka-hold-presidential-election-november-16-190918191853906.html|title=Sri Lanka to hold presidential election on November 16|website=www.aljazeera.com|access-date=2019-09-19}}</ref>
* 17 நவம்பர் - [[மைத்திரிபால சிறிசேன]]வின் முதலாவது ஆட்சிக்காலம் அதிகாரபூர்வமாக நிறைவு பெறும்.<ref name="Onlanka 280518" />
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_அரசுத்_தலைவர்_தேர்தல்,_2019" இலிருந்து மீள்விக்கப்பட்டது