அபிய் அகமது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
15-ஆவது
வரிசை 48:
| website = {{URL|https://pmo.gov.et/|FDRE Office of the Prime Minister}}
}}
'''அபிய் அகமது அலி''' (''Abiy Ahmed Ali''; பிறப்பு: 15 ஆகத்து 1976) [[எத்தியோப்பியா|எத்தியோப்பிய]] அரசியல்வாதிஅரசியலாளர். இவர் எத்தியோபியாவின் 415-வது தலைமை அமைச்சராக 2018 ஏப்ரல் 2 முதல் பதவியில் உள்ளார்.<ref>{{cite web |title=Prime Minister |url=https://pmo.gov.et/pm/ |website=The Federal Democratic Republic of Ethiopia’s Office of the Prime Minister |accessdate=6 June 2019}}</ref><ref name="16th">{{cite news |url=http://fanabc.com/english/index.php/news/item/11721-dr-abiy-ahmed-sworn-in-as-prime-minister-of-ethiopia |title=Dr Abiy Ahmed sworn in as Prime Minister of Ethiopia |date=2018-04-01 |website=Fana Broadcasting |access-date=2018-04-02 |archive-url=https://web.archive.org/web/20180513170416/http://www.fanabc.com/english/index.php/news/item/11721-dr-abiy-ahmed-sworn-in-as-prime-minister-of-ethiopia |archive-date=2018-05-13 |url-status=dead}}</ref> 20-ஆண்டுகால எரித்திரிய-எத்தியோப்பியப் பிணக்கை முடிவுக்குக் கொண்டு வந்தமைக்காக 2019 அக்டோபர் 11 இல் இவருக்கு [[அமைதிக்கான நோபல் பரிசு]] வழங்கப்பெற்றது.<ref>{{Cite news|url=https://www.theguardian.com/world/live/2019/oct/11/nobel-peace-prize-greta-thunberg-abiy-ahmed-jacinda-ardern-among-those-tipped-win-live-news|title=Ethiopian prime minister Abiy Ahmed wins 2019 Nobel peace prize – live news|last=Busby|first=Mattha|date=2019-10-11|work=The Guardian|access-date=2019-10-11|language=en-GB|issn=0261-3077}}</ref>
 
ஆளும் மக்கள் புரட்சிகர சனநாயக முன்னணி கட்சி,<ref name="chair">{{Cite news |url=https://www.thereporterethiopia.com/index.php/article/eprdf-elects-abiy-ahmed-chair |title=EPRDF elects Abiy Ahmed chair |date=2018-03-27 |newspaper=The Reporter |accessdate=2018-03-28}}</ref> ஒரோமோ சனநாயகக் கட்சி<ref>{{Cite web |url=http://www.africanews.com/2018/02/22/ethiopia-s-opdo-picks-new-chairman-in-bid-to-produce-next-prime-minister/ |title=Ethiopia's ODP picks new chairman in bid to produce next Prime Minister |date=22 February 2018 |website=Africa News |access-date=2018-02-22 }}</ref> ஆகியவற்றின் தலைவராக அபிய் அகமது இருந்து வருகிறார். முன்னாள் இராணுவப் புலனாய்வு அதிகாரியான அபிய் அகமது, எத்தியோப்பியத் தலைமையமைச்சர் ஆனது முதல், அரசியல், பொருளாதார சீர்திருத்தங்களுக்கான ஒரு பரந்த திட்டத்தை நாட்டில் அறிமுகப்படுத்தினார்.<ref>{{cite web |last1=Keane |first1=Fergal |date=3 January 2019 |title=Ethiopia's Abiy Ahmed: The leader promising to heal a nation |url=https://www.bbc.com/news/world-africa-46735703 |website=BBC News |access-date=22 March 2019}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அபிய்_அகமது" இலிருந்து மீள்விக்கப்பட்டது