இடைக் கற்காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox archaeological culture
'''இடைக் கற்காலம்''' என்பது, மனிதரின் [[தொழில்நுட்பம்|தொழில்நுட்ப]] வளர்ச்சியில், [[கற்காலம்|கற்காலத்தில்]], [[பழைய கற்காலம்|பழைய கற்காலத்துக்கும்]], [[புதிய கற்காலம்|புதிய கற்காலத்துக்கும்]] இடைப்பட்ட கால கட்டத்தைக் குறிக்கிறது.
|name = இடைக் கற்காலம்
|map =[[File:Hunter gatherer's camp at Irish National Heritage Park - geograph.org.uk - 1252699.jpg|frameless|alt=|upright=1.5]]
|mapcaption=Reconstruction of a "temporary" Mesolithic house in Ireland; waterside sites offered good food resources.
|mapalt =
|altnames =[[நடு கற்காலம்]] ([[பண்டைய அண்மை கிழக்கு]])
|horizon =
|region = [[ஐரோப்பா]]
|period = [[கற்காலம்|கற்காலதின் முடிவு]]
|dates = இடைக் கற்காலம் ([[பண்டைய அண்மை கிழக்கு]])<br /> கிமு 15,000 – கிமு 5,000 (ஐரோப்பா)
|typesite =
|majorsites =
|extra =
|precededby = [[பழைய கற்காலம்]]
|followedby = [[புதிய கற்காலம்]]
}}
 
'''இடைக் கற்காலம்''' ('''Mesolithic''') என்பது, மனிதரின் [[தொழில்நுட்பம்|தொழில்நுட்ப]] வளர்ச்சியில், [[கற்காலம்|கற்காலத்தில்]], [[பழைய கற்காலம்|பழைய கற்காலத்துக்கும்]], [[புதிய கற்காலம்|புதிய கற்காலத்துக்கும்]] இடைப்பட்ட காலகாலமான கட்டத்தைக் குறிக்கிறது.
இக் காலத்துக்குரிய எச்சங்கள் மிகவும் குறைவாகவே கண்டறியப்பட்டுள்ளன. புதிய கற்காலத்திலேயே முறையான காடழிப்பு முயற்சிகள் இடம்பெற்றன எனினும், இடைக் கற்காலத்திலும் உலகின் காட்டுப் பகுதிகளில், [[காடு]]கள் அழிக்கப்பட்டமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
 
இக் காலத்துக்குரியஇக்காலத்துக்குரிய எச்சங்கள் மிகவும் குறைவாகவே கண்டறியப்பட்டுள்ளன. புதிய கற்காலத்திலேயே முறையான காடழிப்பு முயற்சிகள் இடம்பெற்றன எனினும், இடைக் கற்காலத்திலும் உலகின் காட்டுப் பகுதிகளில், [[காடு]]கள் அழிக்கப்பட்டமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
 
பெரும்பாலான பகுதிகளில், [[நுண்கற்கருவி]]கள், இக்காலப் பண்பாட்டுக்குரிய சிறப்பியல்பாகக் காணப்படுகின்றன. [[தூண்டில்]]கள், கற் [[கோடரி]]கள் மற்றும் [[ஓடம்|ஓடங்கள்]], [[வில்]]லுகள் போன்ற மரப் பொருட்கள் என்பனவும் சில இடங்களில் காணப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/இடைக்_கற்காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது