அபிய் அகமது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உ.தி தகவற்சட்டத்தில்
வரிசை 62:
 
அபிய் அகமது தன் வருங்கால மனைவி இசீனாசு தயாச்சேவ் என்னும் [[அம்ஃகாரா]] இனத்துப் பெண்மணியை
<ref name="abiyot" /><ref name="satenaw" />எத்தியோப்பிய பாதுகாப்புத் துறையில் இருந்தபொழுது<ref name=":0" /> சந்தித்தார். இசீனாசு தயாச்சேவ் [[கோந்தார்]] என்னும் பகுதியில்மாவட்டத்தில் இருந்து வருபவர். இவர்களுக்கு மூன்று மகள்களும் தம் மகவாக எடுத்துக்கொண்ட (தத்து எடுத்துக்கொண்ட) ஒரு மகனும் உள்ளனர்.<ref name=":0" /> அபிய் அகமது பன்மொழி பேசுபவர். இவருக்கு அஃபான் [[ஒரோமோ]], [[அம்ஃகாரி]], [[திகிரினியா]], [[ஆங்கிலம்]] ஆகிய மொழிகள் பேசத்தெரியும். .<ref name="prelude" /> இவர் உடலைத் தக்கநிலையில் வைத்திருக்கும் நற்பழக்கமும் ஆர்வமும் கொண்டவர். உடல்நலத்தோடு உளநலமும் முக்கியம் என எடுத்துரைப்பவர்.<ref name=":0" />. அடிசு அமாமாவில் உள்ள உடற்பயிறியகத்துக்குச் செல்பவர். இவர் பெந்தகோசுட்டு கிறித்துவ ஆர்வலர். <ref>{{cite magazine |url=https://www.economist.com/middle-east-and-africa/2018/11/24/god-wants-ethiopians-to-prosper |title=God wants Ethiopians to prosper: The prime minister and many of his closest allies follow a fast-growing strain of Christianity |date=24 November 2018 |magazine=[[The Economist]]}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அபிய்_அகமது" இலிருந்து மீள்விக்கப்பட்டது