இலங்கை கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி இலங்கை கல்வி தரப்படுத்தல் சட்டம், 1967, இலங்கை கல்வி தரப்படுத்தல் சட்டங்கள் என்ற தலைப்புக்கு நகர�
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
இலங்கையில் சுதந்திரமடைந்த காலப் பகுதியில் (~1948) ஈழத்தமிழர்கள் கல்வியில் சிறப்புற்று இருந்தார்கள். குறிப்பாக வடக்கில் பல கல்லூரிகள் நிறுவி, உயர் கல்வி பெற்று மேம்பட்டனர். தமிழர்கள் கல்விக்கு வழங்கிய முக்கியத்துவம், அவர்களின் புலமைசார் மரபு ஆகியவை அவர்கள் கல்வியில் சிறப்புற ஏதுவாக்கின. ஒப்பீட்டளாவில் சிங்கள மாணவர்களை விட அதிக விழுக்காடு தமிழ் மாணவர்கள் உயர் கல்வி கற்றனர். இதை சீர் அற்ற ஒரு நிலையாக கருதிய சிங்களப் பெரும்பான்ன்மை அரசுகள் கல்வி தரப்படுத்தல் மூலம் தமிழர் வாய்ப்புக்களை சிங்கள மாணவர்களுக்கு கைமாற்ற கல்வி தரப்படுத்தல் சட்டங்களை கொண்டு வந்தார்கள். இந்த சட்டங்கள் 1967, 1971, 1979 ஆண்டுகளின் மாற்றப்பட்டன.
1967 கொண்டுவரப்பட்ட இலங்கை கல்வி தரப்படுத்த சட்டம் இலங்கையில் இனப்பிரச்சினையின் தோன்ற முக்கிய காரணங்களில் ஒன்று. இந்த சட்டம் உயர் கல்வி வாய்ப்புக்களை சிங்கள், தமிழ், முஸ்லீம் மக்களின் தொகை அடிப்படையில் பிரித்தது. அதாவது அதிக புள்ளிகள் பெற்ற, திறமை வாய்ந்த தமிழ் மாணவர்கள் வாய்ப்புக்களை இழக்க, புள்ளிகள் குறைந்த சிங்கள மாணவர்கள் அந்த வாய்ப்புக்களை பெற்றனர். <ref>The first reform was the Standardization Act of 1967, whereby “a lower qualifying mark was set for Singhalese medium candidates so that a ‘politically acceptable’ proportion of places in science-based university courses would be secured for them” (Little, p. 97, de Silva 1974:157). This policy blatantly attempted to limit opportunities for higher education for Tamil students. Tamil representation in the university fell to under 16 percent by 1969, while the proportion of Singhalese had risen to over 80 percent (p. 97). [http://www.sangam.org/articles/view/?id=200]</ref>
 
1967இலங்கையில் கொண்டுவரப்பட்டகொண்டு இலங்கைவரப்பட்ட கல்வி தரப்படுத்த சட்டம்சட்டங்கள் இலங்கையில் இனப்பிரச்சினையின் தோன்ற முக்கிய காரணங்களில் ஒன்று. இந்த சட்டம் உயர் கல்வி வாய்ப்புக்களை சிங்கள், தமிழ், முஸ்லீம் மக்களின் தொகை அடிப்படையில் பிரித்தது. அதாவது அதிக புள்ளிகள் பெற்ற, திறமை வாய்ந்த தமிழ் மாணவர்கள் வாய்ப்புக்களை இழக்க, புள்ளிகள் குறைந்த சிங்கள மாணவர்கள் அந்த வாய்ப்புக்களை பெற்றனர். <ref>The first reform was the Standardization Act of 1967, whereby “a lower qualifying mark was set for Singhalese medium candidates so that a ‘politically acceptable’ proportion of places in science-based university courses would be secured for them” (Little, p. 97, de Silva 1974:157). This policy blatantly attempted to limit opportunities for higher education for Tamil students. Tamil representation in the university fell to under 16 percent by 1969, while the proportion of Singhalese had risen to over 80 percent (p. 97). [http://www.sangam.org/articles/view/?id=200]</ref>
 
== இவற்றையும் பார்க்க ==