ஓல்கா தோக்கர்சுக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox person
| name = ஓல்கா தோக்கர்சுக்கு தோக்கர்சுக்
Olga Tokarczuk
| image = Olga Tokarczuk (2018).jpg
|caption = 2018 இல் தோக்கர்சுக்
| image_width =
| birth_date = {{birth date and age|1962|1|29|df=y}}
| caption = Olga Tokarczuk, 2018
|birth_place = சுலெச்சோவ், [[போலந்து]]
| birth_date = {{birth date and age|1962|1|29|df=y}}
|death_date =
| birth_place = [[Sulechów]], [[Poland]]
| death_date death_place =
| nationality = [[போலந்து|போலந்தியர்]]
| occupation = [[எழுத்தாளர்]], [[கட்டுரையாளர்]], [[கவிஞர்]], [[திரைக்கதை எழுத்தாளர்ஆசிரியர்]], [[உளத்தியலாளர்]]உளவியலாளர்
|education = [[வார்சா பல்கலைக்கழகம்]] {{small|([[இளங்கலை|BA]])}}
| notable works = ''[[ஓடுதளங்கள்]]''
''யாக்கோபின் நூல்கள்''
''தொடக்கவூழியும் மற்றமற்றைய காலங்களும்''
| awards = [[நைக்கி விருது]] (2008, 2015)
[[விலேனிக்கா பரிசு]] (2013)
[[புரூக்கர் பரிசு]] (2015)
[[அனைத்துலகமான் புக்கர் பன்னாட்டுப் பரிசு]] (2018)
சான் [[யான் கிக்கேசுக்கி இலக்கியப்மிக்கால்சுக்கி பரிசு]] (2018)
[[இலாரா பத்தைலோன் பரிசு]] (2019)
[[இலக்கியத்துக்கானஇலக்கியத்திற்கான நோபல் பரிசு]] (2018)

'''ஓல்கா தோக்கர்சுக்கு''' (''Olga Nawoja Tokarczuk'', {{Lang-pl|Olga Nawoja Tokarczuk}}<ref>{{Cite web|url=https://rejestr.io/krs/243763/stowarzyszenie-kulturalne-gory-babel|title=STOWARZYSZENIE KULTURALNE "GÓRY BABEL" {{!}} Rejestr.io|last=|first=|date=|website=rejestr.io|language=pl|archive-url=|archive-date=|dead-url=|access-date=2019-10-10}}</ref>) ({{IPAc-pl|t|o|'|k|a|r|cz|u|k}};, பிறப்பு: 29 சனவரி 1962) ஒரு [[போலந்து|போலந்திய]] எழுத்தாளர். பொது அறிவாளி என்றும் ஆர்வலர் என்றும் அறியப்படுகின்றார்.<ref name=":0">{{cite news|url=https://www.theguardian.com/books/2018/may/22/olga-tokarczuk-flights-wins-man-booker-international-prize-polish|title=Olga Tokarczuk's 'extraordinary' Flights wins Man Booker International prize |date=22 May 2018 |publisher=The Guardian |accessdate=22 May 2018}}</ref><ref>{{cite web|last=Rzeczpospolita|title=List of Polish bestsellers 2009|url=http://www.rp.pl/artykul/436816.html|accessdate=18 June 2011}}</ref><ref>{{cite web|last=Gazeta Wyborcza|title=Tokarczuk wins NIKE prize for Bieguni (Flights)|url=http://wyborcza.pl/1,90497,5770552,Nike_2008_dla_Olgi_Tokarczuk____Bieguni__ksiazka_roku.html|accessdate=18 June 2011}}</ref> இவர் எழுதிய யாக்கோபின் நூல்கள் என்னும் புதினத்துக்கு 2015 இல் நைக்கி விருது வழங்கப்பெற்றது. 2018 ஆம் ஆண்டுக்கான [[மான் புக்கர் பன்னாட்டுப் பரிசு|அனைத்துலக புக்கர் பரிசை]] ''ஓடுதளங்கள்'' என்ற படைப்புக்காக வென்றார்.<ref>{{cite web|last=Gazeta Wyborcza|title=Tokarczuk wins NIKE prize for Bieguni (Flights)|url=http://wyborcza.pl/1,90497,5770552,Nike_2008_dla_Olgi_Tokarczuk____Bieguni__ksiazka_roku.html|accessdate=18 June 2011}}</ref> 2019 ஆம் ஆண்டு அக்டோபரில் அறிவிக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டுக்கான [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|இலக்கிய நோபல் பரிசை]] வென்றார்.<ref name="NYT-20191010">{{cite news |last1=Marshall |first1=Alex |last2=Alter |first2=Alexandra |title=Olga Tokarczuk and Peter Handke Awarded Nobel Prizes in Literature |url=https://www.nytimes.com/2019/10/10/books/nobel-literature.html |date=10 October 2019 |work=[[த நியூயார்க் டைம்ஸ்]] |accessdate=10 October 2019 }}</ref><ref>{{cite news |title=Olga Tokarczuk and Peter Handke win Nobel prizes in literature |url=https://www.theguardian.com/books/2019/oct/10/nobel-prizes-in-literature-olga-tokarczuk-peter-handke-2019-2018 |accessdate=10 October 2019 |work=The Guardian |date=10 October 2019}}</ref><ref>{{Cite news |url=https://kultura.pravda.sk/kniha/clanok/528786-nobelove-ceny-za-literaturu-budu-vyhlasene-dve/ | work=Pravda | language=sk | accessdate= 10 October 2019 |date=10 October 2019 |title= Nobelove ceny za literatúru získali Olga Tokarczuková a Peter Handke}}</ref>
|date=22 May 2018 |publisher=The Guardian |accessdate=22 May 2018}}</ref><ref>{{cite web|last=Rzeczpospolita|title=List of Polish bestsellers 2009|url=http://www.rp.pl/artykul/436816.html|accessdate=18 June 2011}}</ref><ref>{{cite web|last=Gazeta Wyborcza|title=Tokarczuk wins NIKE prize for Bieguni (Flights)|url=http://wyborcza.pl/1,90497,5770552,Nike_2008_dla_Olgi_Tokarczuk____Bieguni__ksiazka_roku.html|accessdate=18 June 2011}}</ref>. இவர் எழுதிய யாக்கோபின் நூல்கள் "Księgi jakubowe" என்னும் புதினத்துக்கு 2015 இல் நைக்கி (Nike) விருது வழங்கப்பெற்றது. 2018 ஆம் ஆண்டுக்கான அனைத்துலக புக்கர் பரிசை தான் எழுதிய ஓடுதளங்கள் என்று பொருள்படும் "Bieguni" படைப்புக்காக வென்றார். 2019 ஆம் ஆண்டு அக்டோபரில் அறிவிக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசை வென்றார்.

ஓல்கா தோக்கர்சுக்கு, 1993 இல் முதன்முதலாக ஒரு கதை எழுதினார். அதனை "நூல் மக்களின் செலவு (பயணம்)" (Podróz ludzi Księgi) என்று மொழிபெயர்க்கலாம், இக்கதை பிரான்சிலும் எழுப்பானியாவிலும் 17 ஆவது நூற்றாண்டில் நடப்பதாக அமைப்பட்டுளது. பைரீனில் உள்ள ஒரு மருமமான நூலைத் தேடிப் போகின்றார்கள் கதை மாந்தர்கள். இது போலந்திய பதிப்பாளர்களின் சிறந்த முதனூல் பரிசை வென்றது (1993-4). இவருடைய கிளர்ந்தெழுந்த நூலாகக் கருதுவது, இவரின் மூன்றாம் கதையாகிய
1996 இல் எழுதிய "Prawiek i inne czasy" என்னும் தொடக்கவூழியும் பிற காலங்களும் என்பதாகும். இது 2010-இல் ஆங்கிலத்தில் Primeval and Other Times என்று வெளியிடப்பட்டது.

ஓல்கா தோக்கர்சுக்கு, 1993 இல் முதன்முதலாக ஒரு கதை எழுதினார். அதனை "நூல் மக்களின் செலவு (பயணம்)" (Podrózஎன்ற ludziகதையை Księgi) என்று மொழிபெயர்க்கலாம்,எழுதினார். இக்கதை பிரான்சிலும் எழுப்பானியாவிலும் 17 ஆவது நூற்றாண்டில் நடப்பதாக அமைப்பட்டுளதுஅமைப்பட்டுள்ளது. பைரீனில் உள்ள ஒரு மருமமான நூலைத் தேடிப் போகின்றார்கள் கதை மாந்தர்கள். இது போலந்திய பதிப்பாளர்களின் சிறந்த முதனூல் பரிசை வென்றது (1993-4). இவருடைய கிளர்ந்தெழுந்த நூலாகக் கருதுவது, இவரின் மூன்றாம் கதையாகியகதை 1996 இல் எழுதிய ''தொடக்கவூழியும் பிற காலங்களும்'' என்பதாகும். இது 2010-இல் ஆங்கிலத்தில் Primeval and Other Times என்று வெளியிடப்பட்டது.

==வாழ்க்கைப் பின்புலம்==
தோக்கர்சுக்கு போலந்தில் சிலோன கோரா (Zielona Góra) அருகே உள்ள சுலேச்சோவ் (Sulechów) என்னும் ஊரில் 1962 இல் பிறந்தார். தன் இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கும் முன் [[வார்சா பல்கலைக்கழகம்|வார்சா பல்கலைக்கழகத்தில்]] [[உளத்தியல்உளவியல்|உளத்தியலாளராகப்]] பயிற்சி பெற்றார். தான் படிக்கும் காலத்தில் சரியான பழக்க வழக்கங்களைக் கற்றிராத பதின்ம அகவையாளர்களுக்கான புகலிடத்தில் இலவச உதவியாளராக இருந்து உதவியுள்ளார்.<ref <ref name=wiacek>{{cite journal |last=Wiacek |first=Elzbieta |title=The Works of Olga Tokarczuk: Postmodern aesthetics, myths, archetypes, and the feminist touch |url=http://womenswriting.fi/files/2009/11/10_wiacek.pdf |journal=Poland Under Feminist Eyes |issue=1 |year=2009 |pages=134–155 |accessdate=2013-06-02 |archive-url=https://web.archive.org/web/20141021112511/http://womenswriting.fi/files/2009/11/10_wiacek.pdf |archive-date=21 October 2014 |url-status=dead |df=dmy-all }}</ref>. தான் 1985 இல் பட்டம் பெற்ற பின்னர் முதலில் உவுரோக்கிளாவ் (Wrocław) என்னும் ஊருக்கும் பின்னர் வல்பிருசிச்சு (Wałbrzych) என்னும் ஊருக்கும் சென்று உளத்தியல்உளவியல் நோய் நோய்த்தீர்ப்பவராகப்தீர்ப்பவராகப் பணியாற்றினார். இவர் தன்னை காரல் யுங்கு என்னும் புகழ்பெற்ற உளத்தியலாளரின் கருத்துவழி மாணவராகக் கருதினார். தன் இலக்கிய படைப்புகளில் காரல் யுங்கை உள்ளுக்கம் தருபவராகக் கூறுகின்றார். 1998 முதல் கிராயனோவ் என்னும் ஊருக்கு இடம்பெயர்ந்து அங்கே "உரூத்தா" (Ruta) என்னும் பெயரில் ஒரு தனியார் பதிப்பகம் வைத்து நடத்தினார். இவர் "இடதுசாரி" அரசியல் கருத்துகளும் கொள்கைகளும் உடையவர்.<ref name="Tokarczuk laureatka GW">{{cite web |url= http://wyborcza.pl/1,75475,18999849,olga-tokarczuk-laureatka-nike-2015-ludzie-nie-bojcie-sie.html|title=''Olga Tokarczuk, laureatka Nike 2015: Ludzie, nie bójcie się!'' [Olga Tokarczuk, the laureate of Nike 2015: People, don't be afraid!] |publisher=[[Gazeta Wyborcza]] |date=2015-10-10 |author=Dorota Wodecka}}</ref>.

==நூல்கள்==
வரி 30 ⟶ 28:
*1997: ''Szafa''. Lublin: UMCS. ("ஆடையகம்")
*1998: ''Dom dzienny, dom nocny''. Wałbrzych: Ruta. (''பகலின் வீடு, இரவின் வீடு)
*2000 (with [[Jerzy Pilch]] and [[Andrzej Stasiuk]]): ''Opowieści wigilijne''. Wałbrzych: Ruta/Czarne ("கிறித்துமசுக் கதைகள்")
*2000: ''Lalka i perła''. Kraków: Wydawnictwo Literackie. ("பொம்மையும் முத்தும்")
*2001: ''Gra na wielu bębenkach''. Wałbrzych: Ruta. ("பல முழவுகளைக் கொட்டுதல்")
வரி 41 ⟶ 39:
*2018: ''Opowiadania Bizarne''. Kraków: Wydawnictwo Literackie. (''பித்தான கதைகள்'').<ref>{{Cite web|url=https://www.wydawnictwoliterackie.pl/ksiazka/4727/Opowiadania-bizarne---Olga-Tokarczuk|title=Opowiadania bizarne|last=Literackie|first=Wydawnictwo|website=www.wydawnictwoliterackie.pl|access-date=2018-09-04}}</ref>

== மேற்கோள்கள் ==
== அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் ==
{{Reflist}}

==மேலும் படிக்க==
* (ஆங்கிலத்தில்) Ruth Franklin, "Past Master: An experimental novelist and the battle for Poland's national narrative", ''[[The New Yorker]]'', 5 & 12 August 2019, pp. 20–26. "Her role, as she sees it, is to force her readers to examine aspects of history – their own or their nation's – that they would rather avoid. She has become, she says, a 'psychotherapist of the past.'" (p. 26.)

== வெளியிணைப்புகள் ==
{{Commons|Olga Tokarczuk|Olgaஓல்கா Tokarczukதோக்கர்சுக்கு}}
*[http://books.guardian.co.uk/impac/story/0,14959,1285756,00.html Review of ''House of Day, House of Night''] in [[Theதி Guardianகார்டியன்]]
*[https://web.archive.org/web/20120920101958/http://www.polishwriting.net/?s=author&c=tokarczuk Short biography] at www.polishwriting.net
*[https://web.archive.org/web/20100217153042/http://www.salon.eu.sk/article.php?article=1386-travel-files Travel Files, article by Olga Tokarczuk] January 2010, English, originally published in Polityka
வரி 58 ⟶ 53:
{{Nobel Prize in Literature}}
{{2018 Nobel Prize winners}}
{{Man Booker Prize}}
{{Use dmy dates|date=October 2010}}
{{Authority control}}
{{DEFAULTSORT:Tokarczuk, Olga}}

[[Category:1962 births]]
[[Category:Living people]]
[[Category:People from Sulechów]]
[[Category:The Greens (Poland) politicians]]
[[Category:Man Booker International Prize winners]]
[[Category:Nowa Ruda]]
[[Category:Polish women novelists]]
[[Category:Nike Award winners]]
[[Category:20th-century Polish novelists]]
[[Category:21st-century Polish novelists]]
[[Category:Recipients of the Silver Medal for Merit to Culture – Gloria Artis]]
[[Category:20th-century women writers]]
[[Category:21st-century women writers]]
[[Category:Nobel laureates in Literature]]
[[Category:Polish Nobel laureates]]
[[Category:Women Nobel laureates]]

[[பகுப்பு:1962 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:போலந்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள்]]
[[பகுப்பு:நோபல் பரிசு பெற்ற போலந்து நபர்கள்]]
[[பகுப்பு:நோபல் பரிசு பெற்ற பெண்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஓல்கா_தோக்கர்சுக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது