சங்ககாலக் கடல் வாணிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Sengai Podhuvanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
சங்ககாலத் தமிழர் நாவாய், வங்கம் என்னும் கப்பல்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்து தமக்கு வேண்டிய போர்க்குதிரை முதலான பொருள்களை வாங்கிவந்து இறக்குமதி செயதுகொண்டனர்.
 
நாவாய் என்பது கடல் வாணிகம் செய்யப் பயன்படுத்தப்பட்ட [[மரக்கலம்]]. வாயில் இருக்கும் நாக்குப் போன்ற அடியமைப்பினைக் கொண்டு விளங்குவதால் இதனை நாவாய் என்றனர். தமிழர்கள் தோணி, ஓடம்,படகு,புணை, மிதவை,தெப்பம் போன்றவற்றை சிறிய அளவிலான நீர்நிலைகளை கடக்க பயன்பாடுத்தினர் <ref>
:கோவாத சொல்லும் குணன் இலா மாக்களை
:நாவாய் அடக்கல் அரிது ஆகும்;-நாவாய்
வரிசை 10:
:பண்டம் கொள் நாவாய் வழங்கும் துறைவனை - ஐந்திணை எழுபது 61</ref><ref>
நாவாய் வழங்கு நளி திரைத் தண் கடலுள் - கைந்நிலை 49</ref>
 
==அரசர்கள்==
*[[வானவன்]] என்னும் சேரமன்னன் பொன்னை ஈட்டிவந்த வாணிக நாவாய் ஓட்டிய காலத்தில் பிற நாவாய்க் கலங்கள் கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. <ref>சினங்கெழு தானை வானவன் குடகடல் பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ்வழி, பிறகலம் செல்லாது - புறம் 126</ref>
"https://ta.wikipedia.org/wiki/சங்ககாலக்_கடல்_வாணிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது