ஆத்தர் சுரூஸ்புரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:வடக்கு எதிர் தெற்கு துடுப்பாட்டக்காரர்கள்|வடக்கு எதிர் தெற்கு துட...
சர்வதேச போட்டிகள்
வரிசை 60:
| year = 2008
| source = http://content-uk.cricinfo.com/இங்கிலாந்து/content/player/20179.html கிரிக்இன்ஃபோ}}
'''ஆத்தர் சுரூஸ்பதி''' (''Arthur Shrewsbury'', பிறப்பு: [[ஏப்ரல் 11]] [[1856]], இறப்பு: [[ஏப்ரல் 19]] [[1903 ]]) என்பவர் முன்னாள்[[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 23 [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்]] 498 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1881 -1893 ல் , [[இங்கிலாந்து| இங்கிலாந்து தேசிய அணி]] உறுப்பினராக [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில்]] பங்குகொண்டார்.
 
== சர்வதேசப் போட்டிகள் ==
1882 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . டிசம்பர் 31 , இல் மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானர். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 11 ஓட்டங்கள் எடுத்து எவான்சின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் பந்துவீச்சில் 19 ஓவர்களை வீசி மூன்று ஓவர்களை மெய்டனாக வீசினார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 16 ஓட்டங்கள் எடுத்து கூப்பரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.<ref>{{Cite web|url=1st Test, England tour of Australia at Melbourne, Dec 31 1881 - Jan 4 1882|title=முதல் போட்டி|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
1883 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . ஆகஸ்ட் 31 இல் மான்செஸ்டர் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 12 ஓட்டங்கள் எடுத்து கிஃபன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 12 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டி சமனில் முடிந்தது.<ref>{{Cite web|url=https://www.espncricinfo.com/series/17681/scorecard/62436/england-vs-australia-3rd-test-australia-tour-of-england-1893|title=இறுதிப் போட்டி|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
[[பகுப்பு:இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:1856 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆத்தர்_சுரூஸ்புரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது