ஆத்தர் சுரூஸ்புரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சர்வதேச போட்டிகள்
வரிசை 61:
| source = http://content-uk.cricinfo.com/இங்கிலாந்து/content/player/20179.html கிரிக்இன்ஃபோ}}
'''ஆத்தர் சுரூஸ்பதி''' (''Arthur Shrewsbury'', பிறப்பு: [[ஏப்ரல் 11]] [[1856]], இறப்பு: [[ஏப்ரல் 19]] [[1903 ]]) என்பவர் முன்னாள்[[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 23 [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்]] 498 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1881 -1893 ல் , [[இங்கிலாந்து| இங்கிலாந்து தேசிய அணி]] உறுப்பினராக [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில்]] பங்குகொண்டார்.
 
== முதல் தரத் துடுப்பாட்டம் ==
1874 ஆம் அண்டுகளில் நடைபெற்ற பெரும்பாலான போட்டிகளில் இவருக்கு காய்ச்சல் இருந்ததானால் விளையாட இயலவில்லை. <ref>{{cite book|author=Wynne-Thomas, Peter|title=Give Me Arthur|page=8}}</ref> 1875 ஆம் ஆண்டில் நாட்டிங்ஹாம்சயரில் நடைபெற்ற டெர்பிசயர் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். அந்தத் தொடரில் 313 ஓட்டங்களை 17.38 எனும் சராசரியோடு எடுத்தார்.<ref name="season">[https://cricketarchive.com/Archive/Players/0/62/f_Batting_by_Season.html First-class Batting season by season], CricketArchive, Retrieved on 19 October 2007</ref> அதில் அதிகபட்சமாக 41 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்தார்.<ref>[https://cricketarchive.com/Archive/Seasons/Seasonal_Averages/ENG/1875_f_Batting_by_Average.html First-class Batting Averages 1875], CricketArchive, Retrieved on 19 October 2007</ref> 1875 ஆம் ஆண்டில் டிடெண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற யார்க்சயர் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களை எடுத்தார். அந்தப் போட்டியில் அவர் 118 ஓட்டங்களை எடுத்தார் மேலும் ரிச்சர்டு டஃப்டுடன் இணைந்து 1893 ஓட்டங்களை எடுத்தனர். மே 1877 இல் ஓவலில் ஜெண்டில்மேன் அணிக்கு எதிரான போட்டியில் 119 ஓட்டங்களை எடுத்தார்.அந்தத் தொடரில் 778 ஓட்டங்களை 19.94 எனும் சராசரியோடு எடுத்தார். அதில் நான்கு ஐமதுகளும் அடங்கும்.<ref name="season2">[https://cricketarchive.com/Archive/Players/0/62/f_Batting_by_Season.html First-class Batting season by season], CricketArchive, Retrieved on 19 October 2007</ref>
 
== சர்வதேசப் போட்டிகள் ==
வரி 66 ⟶ 69:
 
1883 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . ஆகஸ்ட் 31 இல் மான்செஸ்டர் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 12 ஓட்டங்கள் எடுத்து கிஃபன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 12 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டி சமனில் முடிந்தது.<ref>{{Cite web|url=https://www.espncricinfo.com/series/17681/scorecard/62436/england-vs-australia-3rd-test-australia-tour-of-england-1893|title=இறுதிப் போட்டி|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
== சான்றுகள் ==
[[பகுப்பு:இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:1856 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆத்தர்_சுரூஸ்புரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது