ஆத்தர் சுரூஸ்புரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தேர்வுத் துடுப்பாட்டம்
 
வரிசை 69:
 
1883 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . ஆகஸ்ட் 31 இல் மான்செஸ்டர் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 12 ஓட்டங்கள் எடுத்து கிஃபன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 12 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டி சமனில் முடிந்தது.<ref>{{Cite web|url=https://www.espncricinfo.com/series/17681/scorecard/62436/england-vs-australia-3rd-test-australia-tour-of-england-1893|title=இறுதிப் போட்டி|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிக்கு முன்பாக இரு முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விஒளையாடியது. முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்றது. அதற்குப் பிறகு நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஏழு போட்டிகளில் விளையாடினார். 1884-85 ஆம் ஆண்டுகளில் லில்லி ஒயிட், ஷா மற்றும் சுர்ருஸ்பதி ஆகியோர் ஆத்திரேலியாவிற்கு எதிராக தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் விளையாடுவதற்கு ஏற்பாடு செய்தனர்.அந்த அணியின் தலைவராக சுரூஸ்பதி தேர்வானார். அடிலெய்டுவில் நடைபெற்ற முதல் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் ஓட்டங்கள் எதுவும் எடுக்கமாலும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 26 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உதவினார். இரண்டாவது போட்டியில் முதல் ஆட்டப் பகுதியில் 72 ஓட்டங்களும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 2 இறுதிவரை ஆட்டமிழக்காமல் 10 இலக்குகளில் ( ஓட்டம் எடுக்கவில்லை) அணி வெற்று பெற உதவினார். மெல்போனில் நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் தனது முதல் நூரு ஓட்டங்களை எடுத்தார்.<ref>[https://cricketarchive.com/Archive/Scorecards/2/2927.html Australia v England 5th Test 1884/5, Scorecard], CricketArchive, Retrieved on 19 October 2007</ref>
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆத்தர்_சுரூஸ்புரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது