"தருமபுரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,476 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
Update...
சி (Gowtham Sampath பக்கம் தர்மபுரிதருமபுரி க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்)
சி (Update...)
{{Infobox Indian jurisdiction settlement
| name = தருமபுரி
|நகரத்தின் பெயர் = தர்மபுரி
| official_name =
|வகை = தேர்வு நிலை நகராட்சி
| native_name =
|latd = 12.11 |longd=78.14
| native_name_lang = தமிழ்
|மாநிலம் = தமிழ்நாடு
| other_name = தகடூர்
|சட்டமன்றத் தொகுதி்கள் = தர்மபுரி,பென்னாகரம்,அரூர்,பாலக்கோடு,பாப்பிரெட்டிபட்டி
| settlement_type = நகராட்சி
|மாவட்டம்=தர்மபுரி
| image_skyline = Fourr.jpg
|தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்
| image_alt =
|தலைவர் பெயர்= சுமதி
| image_caption = மன்னர் அதியமான் சிலை
|தலைவர் பதவிப்பெயர் 2=ஆணையர்
| nickname = தகடூர்
|தலைவர் பெயர் 2=
| pushpin_map = India Tamil Nadu#India
|உயரம்=
| pushpin_label_position = left
|பரப்பளவு=11.65
| pushpin_map_alt =
|கணக்கெடுப்பு வருடம்=2011
| pushpin_map_caption = இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
|மக்கள் தொகை=64496
| coordinates = {{coord|12.1260|78.154|display=inline,title}}
|மக்களடர்த்தி=
| subdivision_type = நாடு
|அஞ்சல் குறியீட்டு எண்=636703
| subdivision_name = {{flag|India}}
|தொலைப்பேசி குறியீட்டு எண்= 91-04342
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]
|வாகன பதிவு எண் வீச்சு=TN
| subdivision_type2 = பகுதி
|area magnitude=
| subdivision_type3 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]
|area metro=
|மாநிலம் subdivision_name1 = [[தமிழ்நாடு ]]
|தொலைபேசி குறியீட்டு எண்= 91 04342
| subdivision_name2 = [[கொங்கு நாடு]]
|இணையதளம்=www.municipality.tn.gov.in/Dharmapuri}}
| subdivision_name3 = [[தருமபுரி மாவட்டம்|தருமபுரி]]
| established_title = நிறுவப்பட்டது
| established_date = கி.மு. 3 ஆம் நூற்றாண்டு
| founder = [[அதியமான்]]
| named_for =
|வகை government_type = தேர்வு நிலை நகராட்சி
| governing_body = தருமபுரி நகராட்சி
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]
| leader_name1 = [[செ. செந்தில்குமார்]]
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]
| leader_name2 = பெ. சுப்ரமணி
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்
| leader_name3 = S. மலர்விழி, இ. ஆ. ப.
|தலைவர் பதவிப்பெயர்leader_title4 = நகராட்சித் தலைவர்
| leader_name4 =
| unit_pref = Metric
| area_footnotes =
| area_total_km2 = 25.32
| area_rank = 9
| elevation_footnotes =
| elevation_m = 457
| population_total = 68619
| population_as_of = 2011
| population_footnotes =
| population_density_km2 = auto
| population_rank =
| population_demonym =
| demographics_type1 = மொழிகள்
| demographics1_title1 = அலுவல்மொழி
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்=636703|அஞ்சல் குறியீடு]]
| postal_code = 636701,636705
| area_code = 4342
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்]]
| demographics1_info1 = [[தமிழ்]]
| registration_plate = TN-29
| blank1_name_sec1 = சென்னையிலிருந்து தொலைவு
| blank1_info_sec1 = 300 கி.மீ (187 மைல்)
| blank2_name_sec1 = கோவையிலிருந்து தொலைவு
| blank2_info_sec1 = 230 கி.மீ (142 மைல்)
| blank3_name_sec1 = திருச்சியிலிருந்து தொலைவு
| blank3_info_sec1 = 207 கி.மீ (128 மைல்)
| blank4_name_sec1 = பெங்களூரிலிருந்து தொலைவு
| blank4_info_sec1 = 137 கி.மீ (85 மைல்)
| website = https://dharmapuri.nic.in/
| footnotes =
}}
'''தருமபுரி''' அல்லது '''தர்மபுரி''' ([[ஆங்கிலம்]]: Dharmapuri) [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள ஒரு [[நகராட்சி]] ஆகும். இதுவே [[தர்மபுரி மாவட்டம்|தர்மபுரி மாவட்டத்தின்]] தலைநகரமும் ஆகும். இது பழங்காலத்தில் '''தகடூர்''' என அழைக்கப்பட்டது. இந்நகரை தலைநகராக கொண்டு சங்க கால மன்னன் [[அதியமான் நெடுமான் அஞ்சி]] ஆட்சி புரிந்தார்.
 
இது [[சென்னை]] மற்றும் [[பெங்களூரு]]க்கு நடுவில் அமைந்துள்ளது. [[சேலம்|சேலத்திலிருந்து]], [[பெங்களூரு|பெங்களூருக்கு]] செல்லும் தேசிய நெடுஞ்சாலை 7 இந்நகரின் வழியாக செல்கிறது. தர்மபுரிக்குதருமபுரிக்கு மேற்கே 48 கிமீகி.மீ தொலைவில் [[ஒகேனக்கல் அருவி]] உள்ளது.
'''தர்மபுரி''' ([[ஆங்கிலம்]]: Dharmapuri) [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள ஒரு [[நகராட்சி]] ஆகும். இதுவே [[தர்மபுரி மாவட்டம்|தர்மபுரி மாவட்டத்தின்]] தலைநகரமும் ஆகும். இது பழங்காலத்தில் '''தகடூர்''' என அழைக்கப்பட்டது. இந்நகரை தலைநகராக கொண்டு சங்க கால மன்னன் [[அதியமான் நெடுமான் அஞ்சி]] ஆட்சி புரிந்தார்.
 
இது [[சென்னை]] மற்றும் [[பெங்களூரு]]க்கு நடுவில் அமைந்துள்ளது.[[சேலம்|சேலத்திலிருந்து]] [[பெங்களூரு|பெங்களூருக்கு]] செல்லும் தேசிய நெடுஞ்சாலை 7 இந்நகரின் வழியாக செல்கிறது. தர்மபுரிக்கு மேற்கே 48 கிமீ தொலைவில் [[ஒகேனக்கல் அருவி]] உள்ளது.
 
இங்கு கோட்டை கோவில் சென்றாய பெருமாள் கோயில் மற்றும் இங்கிருக்கும் தீர்த்தமலையில் அமைந்திருக்கும் தீர்த்தகிரீஸ்ரர் கோயில்கள் உள்ளது.
 
== தர்மபுரி நகராட்சி வரலாறு ==
1964 ஏப்ரல் 1ம் தேதி மூன்றாம் நிலை நகராட்சியாகவும், 1971 ஆகத்து 5ம் தேதி இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1987 ஆகத்து 31 ம் தேதி முதல் நிலை நகராட்சியாகவும் உயர்த்தப்பட்டது. டிசம்பர் -02, 2008 லிருந்து தேர்வு நிலை நகராட்சியாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
 
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 33 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 17,136 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 68,619 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 85.5%மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6759 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 948 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 4,748 மற்றும் 98 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 88.99%, இசுலாமியர்கள் 9.65%, கிறித்தவர்கள் 0.99%, மற்றும் பிறர் 0.37% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/dharmapuri-population-dharmapuri-tamil-nadu-803948 தர்மபுரி நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://municipality.tn.gov.in/Dharmapuri/ தர்மபுரி நகராட்சி இணையதளம்]
 
{{தர்மபுரி மாவட்டம்}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2814263" இருந்து மீள்விக்கப்பட்டது