விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா 16 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 386:
# யாழ்ப்பாணத்தில் நிகழ்வு நடக்கும் முகவரியை விமானநிலையங்களில் Tourist VISA சரிபார்த்தலுக்காக கூற வேண்டியிருக்குமா? எந்தெந்த முகவரிகளை கொடுக்க வேண்டியிருக்கும்? பட்டியல் தேவை.
: நிகழிடங்களின் முகவரிகள் இற்றைப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் நீங்கள் நிகழ்வுக்கு வருவதாகக் காட்டிக்கொள்ள வேண்டாம்.
:: சரி. சில நாடுகளில் தங்கும் விடுதி முகவரி கேட்பதாக உடன் பணிபுரிவோர் சொல்கிறார்கள். இலங்கை பற்றி தெரியவில்லை. தங்கும் விடுதி முகவரி கேட்டால் '''86, திண்ணை விடுதி, பலாலி வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்''' என்று தரலாமா?--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 10:34, 13 அக்டோபர் 2019 (UTC)
# கைப்பேசியில் இணையம் இலங்கை வந்ததும் எவ்வாறு இருக்கும்? ஜியோ போன்றவற்றுக்கு தனியாக ரோமிங் பேக்கேஜ்கள் எதுவும் உள்ளனவா?
: இது குறித்து உங்கள் தொலைபேசிச் சேவை வழங்குனரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.
Return to the project page "தமிழ் விக்கிப்பீடியா 16 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்".