"தருமபுரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,995 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
*விரிவாக்கம்*
சி (*விரிவாக்கம்*)
| footnotes =
}}
'''தருமபுரி''' அல்லது '''தர்மபுரி''' ([[ஆங்கிலம்]]: Dharmapuri) [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள ஒரு [[நகராட்சி]] ஆகும். இதுவே [[தர்மபுரிதருமபுரி மாவட்டம்|தர்மபுரிதருமபுரி மாவட்டத்தின்]] தலைநகரமும் ஆகும். இது பழங்காலத்தில் '''தகடூர்''' என அழைக்கப்பட்டது. இந்நகரை தலைநகராக கொண்டு சங்க கால மன்னன் [[அதியமான் நெடுமான் அஞ்சி]] ஆட்சி புரிந்தார்.
 
இது [[சென்னை]] மற்றும் [[பெங்களூரு]]க்கு நடுவில் அமைந்துள்ளது. [[சேலம்|சேலத்திலிருந்து]], [[பெங்களூரு|பெங்களூருக்கு]] செல்லும் தேசிய நெடுஞ்சாலை 7 இந்நகரின் வழியாக செல்கிறது. தருமபுரிக்கு மேற்கே 48 கி.மீ தொலைவில் [[ஒகேனக்கல் அருவி]] உள்ளது. இங்கு கோட்டை கோவில் சென்றாய பெருமாள் கோயில் மற்றும் இங்கிருக்கும் தீர்த்தமலையில் அமைந்திருக்கும் தீர்த்தகிரீஸ்ரர் கோயில்கள் உள்ளது.
 
== சொற்பிறப்பு ==
இங்கு கோட்டை கோவில் சென்றாய பெருமாள் கோயில் மற்றும் இங்கிருக்கும் தீர்த்தமலையில் அமைந்திருக்கும் தீர்த்தகிரீஸ்ரர் கோயில்கள் உள்ளது.
தருமபுரி ஆனது [[சங்க காலம்|சங்க காலத்தில்]] ''தகடூர்'' என்ற பெயரில் அழைக்கப்பட்டது. தகடூர் என்ற பெயர், இரண்டு தமிழ் சொற்களிலிருந்து உருவானது, "தகடு" அதாவது இரும்பு (இரும்பு தாது) என்று பொருள் மற்றும் "ஊர்" அதாவது "இடம்" என்று பொருள்படும். தகடூர் என்ற பெயர் சங்க காலத்திற்குப் பிறகு தருமபுரி என மாற்றப்பட்டது, இது [[விஜயநகரப் பேரரசு]] காலத்திலோ அல்லது [[மைசூர் அரசு]] காலத்திலோ இருக்கலாம்.
 
== தர்மபுரி நகராட்சி வரலாறு ==
இந்த பகுதி 8 ஆம் நூற்றாண்டில் [[பல்லவர்|பல்லவ]] அரசர்கள் கட்டுபாட்டில் இருந்ததாக நம்பப்படுகிறது. பின்னர் 9 ஆம் நூற்றாண்டில் [[இராஷ்டிரகூடர்]] பொறுப்பேற்றனர். பின்னர் 11 ஆம் நூற்றாண்டில் [[சோழர்]]களால் தோற்கடிக்கப்பட்டு, இந்நகரம் சோழர்கள் ஆட்சியின் கீழ் வந்தது. பின்னர் 18 ஆம் நூற்றாண்டின் போது, இன்றைய தருமபுரி மாவட்டம் [[மைசூர் அரசு|மைசூர் இராச்சியத்தின்]] ஒரு பகுதியாக இருந்தது. இது பரமஹால் என்று அழைக்கப்பட்டது. [[மூன்றாவது ஆங்கிலேய மைசூர் போர்|மூன்றாவது ஆங்கிலேய மைசூர் போருக்கு]] பின்னர், செரிங்கப்பட்டம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக (மார்ச் 18, 1792 இல் கையெழுத்திடப்பட்டது), [[திப்பு சுல்தான்]] இன்றைய தருமபுரி மாவட்டம் உள்ளிட்ட தனது பிரதேசங்களில் ஒரு பகுதியை [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம்]] வழங்க ஒப்புக்கொண்டார். பின்னர் இது [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்|பிரித்தானிய இந்தியாவின்]] நிர்வாக துணைப்பிரிவான, [[சென்னை மாகாணம்|மதராசு மாகாணத்துடன்]] இணைக்கப்பட்டது. அக்டோபர் 2, 1965 அன்று [[தருமபுரி மாவட்டம்]] நிறுவப்படும் வரை, இது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தின்]] ஒரு பகுதியாக இருந்தது.
1964 ஏப்ரல் 1ம் தேதி மூன்றாம் நிலை நகராட்சியாகவும், 1971 ஆகத்து 5ம் தேதி இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1987 ஆகத்து 31 ம் தேதி முதல் நிலை நகராட்சியாகவும் உயர்த்தப்பட்டது. டிசம்பர் -02, 2008 லிருந்து தேர்வு நிலை நகராட்சியாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
 
== தருமபுரி நகராட்சி வரலாறு ==
1964 ஏப்ரல் 1ம்1 ஆம் தேதி மூன்றாம் நிலை நகராட்சியாகவும், 1971 ஆகத்து 5ம்5 ஆம் தேதி இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1987 ஆகத்து 31 ம்ஆம் தேதி முதல் நிலை நகராட்சியாகவும் உயர்த்தப்பட்டது. பின்னர் டிசம்பர் -02, 2008 லிருந்துஆம் ஆண்டு தேர்வு நிலை நகராட்சியாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
 
== மக்கள் வகைப்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2814652" இருந்து மீள்விக்கப்பட்டது