"தருமபுரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6,678 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
*விரிவாக்கம்*
சி (*விரிவாக்கம்*)
சி (*விரிவாக்கம்*)
 
== வரலாறு ==
இந்த பகுதி 8 ஆம் நூற்றாண்டில் [[பல்லவர்|பல்லவ]] அரசர்கள் கட்டுபாட்டில் இருந்ததாக நம்பப்படுகிறது. பின்னர் 9 ஆம் நூற்றாண்டில் [[இராஷ்டிரகூடர்]] பொறுப்பேற்றனர். பின்னர் 11 ஆம் நூற்றாண்டில் [[சோழர்]]களால் தோற்கடிக்கப்பட்டு, இந்நகரம் சோழர்கள் ஆட்சியின் கீழ் வந்தது. பின்னர் 18 ஆம் நூற்றாண்டின் போது, இன்றைய தருமபுரி மாவட்டம் [[மைசூர் அரசு|மைசூர் இராச்சியத்தின்]] ஒரு பகுதியாக இருந்தது. இது பரமஹால்பாரமஹால் என்று அழைக்கப்பட்டது. [[மூன்றாவது ஆங்கிலேய மைசூர் போர்|மூன்றாவது ஆங்கிலேய மைசூர் போருக்கு]] பின்னர், செரிங்கப்பட்டம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக (மார்ச் 18, 1792 இல் கையெழுத்திடப்பட்டது), [[திப்பு சுல்தான்]] இன்றைய தருமபுரி மாவட்டம் உள்ளிட்ட தனது பிரதேசங்களில் ஒரு பகுதியை [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம்]] வழங்க ஒப்புக்கொண்டார். பின்னர் இது [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்|பிரித்தானிய இந்தியாவின்]] நிர்வாக துணைப்பிரிவான, [[சென்னை மாகாணம்|மதராசு மாகாணத்துடன்]] இணைக்கப்பட்டது. அக்டோபர் 2, 1965 அன்று [[தருமபுரி மாவட்டம்]] நிறுவப்படும் வரை, இது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தின்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
== தருமபுரி நகராட்சி வரலாறு ==
 
== மக்கள் வகைப்பாடு ==
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|88.99}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|9.65}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|0.99}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.02}}{{bar percent|[[பௌத்தம்|பௌத்தர்கள்]]|Gold|0.01}}{{bar percent|[[சைனம்|சைனர்கள்]]|Blue|0.01}}{{bar percent|மற்றவை|grey|0.33}}}}
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 33 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 17,136 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 68,619 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 85.5%மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6759 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 948 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 4,748 மற்றும் 98 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 88.99%, இசுலாமியர்கள் 9.65%, கிறித்தவர்கள் 0.99%, மற்றும் பிறர் 0.37% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/dharmapuri-population-dharmapuri-tamil-nadu-803948 தர்மபுரி நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 33 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 17,136 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 68,619 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 85.5%மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6759 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 948 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 4,748 மற்றும் 98 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 88.99%, இசுலாமியர்கள்[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]] 9.65%, கிறித்தவர்கள்[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]] 0.99%, மற்றும் பிறர் 0.37% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/dharmapuri-population-dharmapuri-tamil-nadu-803948 தர்மபுரி நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==
{| style="clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;" class="toccolours" width="220" font-size : "90%"
|-
!style="background:#A8BDEC" align="center" colspan="2"|'''நகராட்சி அதிகாரிகள்'''
|-
|align="center"| தலைவர்||
|-
|align="center"|ஆணையர்||
|-
!style="background:#A8BDEC" align="center" colspan="2"|'''தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்'''
|-
|align="center"|சட்டமன்ற உறுப்பினர்||
|-
|align="center"|மக்களவை உறுப்பினர்||
|}
தருமபுரி நகராட்சியானது [[தருமபுரி (சட்டமன்றத் தொகுதி)|தருமபுரி]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[தருமபுரி மக்களவைத் தொகுதி|தருமபுரி]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
 
2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (திமுக) சேர்ந்த பெ. சுப்ரமணி வென்றார்.
 
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (திமுக) சேர்ந்த [[செ. செந்தில்குமார்]] வென்றார்.
 
== போக்குவரத்து ==
=== சாலைப் போக்குவரத்து ===
தருமபுரி ஆனது தேசிய நெடுஞ்சாலை 44 உடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பொதுவாக இது வடக்கு-தெற்கு பாதை என்று அழைக்கப்படுகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலை [[ஸ்ரீநகர் மாவட்டம்|ஸ்ரீநகரிலிருந்து]] தோன்றி இந்நகரின் வழியாக சென்று, [[கன்னியாகுமரி]]யில் முடிகிறது. [[பெங்களூர்|பெங்களூரிலிருந்து]] தமிழகத்தின் மத்திய மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் சாலையானது தருமபுரி வழியாக செல்கிறது.
 
=== தொடருந்துப் போக்குவரத்து ===
தருமபுரியில் ஒரு [[தருமபுரி தொடர்வண்டி நிலையம்|தொடர்வண்டி நிலையம்]] உள்ளது. இந்த ரயில் நிலையமானது, பெங்களூரு - சேலம் பாதையை இணைக்கிறது. [[பெங்களூர்|பெங்களூரிலிருந்து]] தமிழகத்தின் மத்திய மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் சாலையானது தருமபுரி வழியாக செல்கிறது. அதேசமயம் 1907 ஆம் ஆண்டில் கட்டப்பட்டு சுமார் 38 ஆண்டுகள் செயல்பட்டு வந்த தர்மபுரி - மொராபூர் என்ற மற்றொரு பாதை, இந்திய அரசாங்கத்தால் அகற்றப்பட்டது. இருப்பினும் மீண்டும் மாவட்டத்தில் உள்ள மக்களின் தேவை காரணமாக மின்மயமாக்கலுடன் இந்த பாதை தற்போது கட்டுமானத்தில் உள்ளது. இந்த புதிய பாதை தருமபுரி மாவட்ட மக்கள் [[சென்னை]] செல்லவதற்கு, மிகவும் வசதியாக இருக்கும். இந்த பாதை .[[பெங்களூர்]] - [[சென்னை]] செல்வதற்கான மாற்று பாதையாகவும் (தருமபுரி வழியாக) இருக்கும்.
 
=== வானூர்தி போக்குவரத்து ===
இங்கிருந்து 47 கி.மீ தொலைவில் கமலாபுரம் என்னும் இடத்தில் உள்ள [[சேலம் வானூர்தி நிலையம்|சேலம் வானூர்தி நிலையமும்]] மற்றும் 162 கி.மீ தொலைவில் [[பெங்களூர்|[[பெங்களூரில்]] உள்ள [[கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம்|கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையமும்]] அருகில் உள்ள வானூர்தி நிலையங்கள் ஆகும்.
 
== மேற்கோள்கள் ==
[[பகுப்பு:அதியர் தலைநகரங்கள்]]
[[பகுப்பு:சேரர் போர்கள்]]
 
 
{{geo-stub}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2814661" இருந்து மீள்விக்கப்பட்டது