1
தொகுப்பு
2020 ஆம் ஆண்டு சனவரி 10 தேதி காலை 05:29:59 வரை நடைபெறும். <br>
இங்கு குறிப்பிடப்படும் காலம் [[இந்திய சீர் நேரம்|இந்திய நேரம்]] ஆகும். இந்த இடைப்பட்ட காலத்தில், கீழுள்ள விதிகளின் படி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
* ஏற்கனவே உருவாக்கப்பட்ட கட்டுரை எனில் அதில் போட்டியாளரால் கூடுதலாக
* கட்டுரையில் போதிய அளவு தக்க சான்றுகள் இடம் பெற வேண்டும். இச்சான்றுகள் கட்டுரையில் ஐயம், சர்ச்சை தோற்றுவிக்கக் கூடிய கூற்றுகளை தெளிவுபடுத்தும் வகையில் அமைய வேண்டும்.
* கட்டுரையை நீங்களே இயல்பான நடையில் எழுத வேண்டும். தக்கவாறு உரை திருத்தி இருக்க வேண்டும். எந்திர மொழிபெயர்ப்புகள் ஏற்கப்பட மாட்டாது.
|
தொகுப்பு