குணா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
| name = குணா
| image = குணா (1991 திரைப்படம்).jpg
| image_size = 280px
| caption = திரைப்பட விளம்பர சுவரொட்டி
| director = [[சந்தான பாரதி]]
வரிசை 9:
| screenplay =
| dialogue =[[பாலகுமாரன்]]
| starring =[[கமல்ஹாசன்]], <br /> [[சனகராஜ்|ஜனகராஜ்]]ரோஷினி, <br /> [[ரேகா (தென்னிந்திய நடிகை)|ரேகா]], <br />ரோஷினி [[சனகராஜ்|ஜனகராஜ்]]
| music =[[இளையராஜா]]
| cinematography = வேணு
வரிசை 25:
}}
 
'''''குணா''''' 1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.<ref>{{Cite news |url=https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/71473-25th-year-celebration-of-guna-movie.html |title=அபிராமி... அபிராமி... அபிராமி...! லவ் யூ குணா #25YearsOfGuna {{!}} 25th year celebration of guna movie |date=5 November 2016 |work=[[ஆனந்த விகடன்]] |access-date=14 January 2019 |language=ta}}</ref> [[சந்தான பாரதி]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[ரேகா]], ரோஷினி, [[ஜனகராஜ்]] மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 
இந்த திரைப்படத்திற்கு முதலில் ''மதிகெட்டான் சோலை'' எனும் பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டு பின்னர் குணா என்ற பெயரே இறுதியாக வைக்கப்பட்டது. இத்திரைப்படம் பெரும்பாலான காட்சிகள் [[கொடைக்கானல்]] மலை காடுகளில் படமாக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட மலை குகையில் படமாக்கப்பட்ட காட்சியினால் பின்னாளில் அப்பகுதி குணா குகை என்றே அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/குணா" இலிருந்து மீள்விக்கப்பட்டது