மூன்றாவது ஊர் வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top
வரிசை 1:
[[File:Ur III.svg|300px|thumb|மூன்றாம் ஊர் வம்ச இராச்சியமும், அதன் தாக்கத்தை ஏற்படுத்திய பிரதேசங்களைக் காட்டும் வரைபடம்]]
[[File:Fired clay brick stamped with the name of Amar-Sin, Ur III, from Eridu, currently housed in the British Museum.jpg|thumb|சுட்ட செங்கல்லில் மூன்றாம் ஊர் வம்ச மன்னர் அமர்- சின்னின் பெயர் பொறித்த தொல்பொருள், [[பிரித்தானிய அருங்காட்சியகம்]]]]
'''மூன்றாவது ஊர் வம்சம்''' (Third Dynasty of Ur) அல்லது '''புதிய சுமேரிய பேரரசு''' என்பது [[மெசொப்பொத்தேமியா]]வின் தெற்கில் அமைந்த [[ஊர் (மெசொப்பொத்தேமியா)|ஊர்]] நகரத்தை தலைநகராகக் கொண்டு [[பபிலோனியா|பாபிலோனியவை]]க் கிமு 2112 முதல் 2004 முடிய 108 ஆண்டுகள் ஆண்ட இறுதி சுமேரிய வம்சம் ஆகும். <ref>[http://www.angelfire.com/nt/Gilgamesh/urIII.html Empire of the 3rd dynasty of Ur]</ref><ref>[https://www.ancient.eu/article/306/third-dynasty-of-ur-ur-iii/ Third Dynasty of Ur]</ref>
 
இது [[அக்காடியப் பேரரசு]] மற்றும் குடியன் வம்சத்தினர் ஆட்சிக்குப் பின் சுமேரியாவை ஆண்ட இறுதி [[ஊர் (மெசொப்பொத்தேமியா)|ஊர்]] வம்சமாகும். மூன்றாம் ஊர் வம்சத்தின் மன்னர் ஊர் - நம்மு தெற்கு [[மெசொப்பொத்தேமியா]]வில் மூன்றாவது ஊர் வம்ச ஆட்சியை நிறுவினார். மூன்றாவது ஊர் வம்சத்தினர் தற்கால [[ஈராக்]], [[சிரியா]], [[லெபனான்]] மற்றும் மேற்கு [[ஈரான்|ஈரானிய]] பகுதிகளை கிமு 2112 முதல் 2004 முடிய ஆண்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/மூன்றாவது_ஊர்_வம்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது