திண்டுக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Indian jurisdictionsettlement
|நகரத்தின் பெயர்name = திண்டுக்கல்
| native_name =
|latd =10.5333 |longd =78.0667
| native_name_lang =
|மாநிலம் = தமிழ்நாடு
| settlement_type = மாநகராட்சி
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
| image_skyline = Kal Mandapam in Dindigul Fort.jpg
|மாவட்டம்= திண்டுக்கல்
| image_alt =
|வட்டம் = [[திண்டுக்கல் வட்டம்|திண்டுக்கல்]]
| image_caption = திண்டுக்கல் கோட்டையில் உள்ள கல் மண்டபம்.
|தலைவர் பதவிப்பெயர்= மாநகர தந்தை
| nickname =
|தலைவர் பெயர் =
| pushpin_map = India Tamil Nadu#India
|உயரம் =
| pushpin_label_position = left
|பரப்பளவு = 127
| pushpin_map_alt =
|கணக்கெடுப்பு வருடம் = 2011
| pushpin_map_caption = இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
|மக்கள் தொகை = 292512
| coordinates = {{coord|10.35|N|77.95|E|display=inline,title}}
|மக்களடர்த்தி =
| subdivision_type = நாடு
|அஞ்சல் குறியீட்டு எண் = 624001
| subdivision_name = {{flag|India}}
|வாகன பதிவு எண் வீச்சு = TN 57
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]
|தொலைபேசி குறியீட்டு எண் = 0451
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]
|இணையதளம்=www.municipality.tn.gov.in/dindigul/|}}
| subdivision_type3 = பகுதி
 
|மாநிலம் subdivision_name1 = [[தமிழ்நாடு]]
|வட்டம் subdivision_name2 = [[திண்டுக்கல் வட்டம்மாவட்டம்|திண்டுக்கல்]]
| subdivision_name3 = [[பாண்டியர்|பாண்டிய நாடு]]
| established_title = <!-- Established -->
| established_date =
| founder =
| named_for =
| government_type = மாநகராட்சி
| governing_body = [[திண்டுக்கல் மாநகராட்சி]]
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]
| leader_name1 = [[பி. வேலுச்சாமி]]
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]
| leader_name2 = [[திண்டுக்கல் சீனிவாசன்]]
| leader_title3 = [[திண்டுக்கல் மாநகராட்சி|மாநகர முதல்வர்]]
| leader_name3 = காலியிடம்
| leader_title4 = மாவட்ட ஆட்சியர்
| leader_name4 = திருமதி எம். விஜயலட்சுமி, இ.ஆ.ப.
| unit_pref = Metric
| area_footnotes =
| area_total_km2 = 46.9
| area_rank =
| elevation_footnotes =
| elevation_m = 268
| population_city = 292647
| population_as_of = 2011
| population_footnotes =
| population_density_km2 = automatic
| population_rank = 11
| population_demonym = [[தமிழர்]]
| demographics_type1 = மொழிகள்
| demographics1_title1 = அலுவல்மொழி
| demographics1_info1 = [[தமிழ்]]
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]
| utc_offset1 = +05:30
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் = 624001குறியீடு]]
| postal_code = 624001
| area_code = +91-451
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்]]
| registration_plate = TN-57/TN-94
| blank1_name_sec1 = சென்னையிலிருந்து தொலைவு
| blank1_info_sec1 = 428 கி.மீ (267 மைல்)
| blank2_name_sec1 = மதுரையிலிருந்து தொலைவு
| blank2_info_sec1 = 70 கி.மீ (43 மைல்)
| blank3_name_sec1 = திருச்சியிலிருந்து தொலைவு
| blank3_info_sec1 = 103 கி.மீ (64 மைல்)
| blank4_name_sec1 = கோவையிலிருந்து தொலைவு
| blank4_info_sec1 = 153 கி.மீ (95 மைல்)
| footnotes =
| website = https://dindigul.nic.in/
}}
'''திண்டுக்கல்''' (''Dindigul'') [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழகத்திலுள்ள]] ஒரு நகரமும் அதே பெயருடைய [[திண்டுக்கல் மாவட்டம்|மாவட்டத்தின்]] தலைநகரும் ஆகும். மாநிலத்தின் 11வது [[மாநகராட்சி]]யாக, [[திண்டுக்கல் மாநகராட்சி]] 2014 ஏப்ரல் மாதம் 10ஆம் நாள் தரம் உயர்த்தப்பட்டது. இம்மாநகராட்சி 48 மாமன்ற உறுப்பினர்களைக் கொண்டது.<ref>[http://www.maalaimalar.com/2014/02/20115514/marutharaj-will-sworn-tomorrow.html]</ref> ஹைதர் அலி காலத்தில் [[திண்டுக்கல் கோட்டை]] முதன்மையான இடமாக இருந்து வந்தது.
 
== மக்கள்தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 48 [[மாநகராட்சி]] மன்ற உறுப்பினர்களைக் கொண்ட இம்மாநகரத்தின் [[மக்கள்தொகை]] 2,92,512 ஆகும். அதில் 1,45,703ஆண்களும், 1,46,809 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 88.47% மற்றும் [[பாலின விகிதம்]], 1000 ஆண்களுக்கு, 1008 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். <ref>[https://www.census2011.co.in/census/metropolitan/445-dindigul.html திண்டுக்கல் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
=== மொழிகள்= ==
தமிழ்நாட்டின் ஆட்சி மொழியான [[தமிழ் மொழி|தமிழ் மொழியுடன்]], [[கன்னட மொழி|கன்னடம்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[சௌராஷ்டிர மொழி|சௌராஷ்டிரம்]], [[உருது மொழி|உருது]] மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகின்றன.
 
==பெயர்க் காரணம்==
வரி 78 ⟶ 128:
திண்டுக்கல் மலைக்கோட்டையை சுற்றி அருளாளர்கள் பலர் இருந்துள்ளனர். ஓதச்சாமியார் எனும் சித்தர் அவ்வாறு மலைக்கோட்டையை ஒட்டிய குகையில் இருந்து அருள் புரிந்துள்ளார். பகவான் ரமணர் கூட திண்டுக்கல்லில் சில காலம் வசித்துள்ளார்.
 
== முக்கிய இடங்கள் ==
=== திண்டுக்கல் மணிகூண்டு ===
திண்டுக்கல் மணிகூண்டு ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப் பட்டது.இது திண்டுக்கல் நகரின் மையத்தில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ளது.கோபுர தூணின் உச்சியில் கண்ணாடிப் பேழைக்குள் நான்கு புறமும் கடிகாரம் வைக்கப்பட்டு பொது மக்களுக்கு பயன் படுகிறது.அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் இதன் அருகில்தான் நடைபெறும்.
 
=== திப்பு சுல்தான் மணிமண்டபம் ===
ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அடிமைத்தனத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்து தன் உயிரையும் துச்சமென மதித்து போராடி வீரமரணம் அடைந்த [[ஹைதர் அலி]] மற்றும் [[திப்பு சுல்தான்]] ஆகியோர் நினைவாக திண்டுக்கல்லில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு கி.பி.2014 ல் அறிவித்தது.அதன்படி மணிமண்டபம் அமைப்பதற்கு, திண்டுக்கல் [[பேகம்பூர்]] , அரண்மனை குளம் பகுதியில் உள்ள [[தமிழ்நாடு வக்பு வாரியம்| தமிழ்நாடு வக்பு வாரியத்தின்]] இடம் வழங்கப்பட்டது. தற்போது அவ்விடத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது.
<ref>{{cite web | url=http://www.jayanewslive.com/tamilnadu/chife-miniter-jayalalitha-secretariat-manimandapam_3039.html | title=திண்டுக்கல் மாவட்டத்தில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் | publisher=jayanewslive| accessdate=23 டிசம்பர் 2014}}</ref>.<ref>{{cite web | url=http://www.dinamani.com/edition_madurai/dindigul/2014/12/23/திண்டுக்கல்-அரண்மனை-குளம்-ப/article2583979.ece | title=திண்டுக்கல் மாவட்டத்தில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் | publisher=தினமணி | accessdate=23 டிசம்பர் 2014}}</ref>
வரி 89 ⟶ 139:
ஆங்கிலேயர்களை எதிர்க்க திண்டுக்கலில் இருந்து கூட்டமைப்பு திரட்டி , ராணி [[வேலு நாச்சியார்]]க்கும், [[ஊமைத்துரை]]க்கும் போராட்ட காலத்தில் உதவி வந்தும் படை வீரர்களை அவர்களுக்குக் கொடுத்து உதவியும் , கேரளா வர்மா , தூந்தாசிவாக் , [[திப்பு சுல்தான்]] என்று பலரிடமும் இணக்கத்தோடு இருந்து ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கில் பாடுபட்ட [[விருப்பாச்சி கோபால் நாயக்கர்]] அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் கட்டி உள்ளனர். திண்டுக்கல் -பழனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த மணிமண்டபம் 69 லட்சம் செலவில் 0.24.00 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது<ref> http://www.hindu.com/2010/12/11/stories/2010121154920600.htm</ref> <ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article3557002.ece</ref> <ref>http://dinamani.com/edition_chennai/chennai/article1472572.ece</ref>.
 
=== குமரன் பூங்கா ===
திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் குமரன் பூங்கா உள்ளது. சுமார் 3½ ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்கா, கடந்த 1952–ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், அலங்கார நுழைவுவாயில்,பறவை,விலங்கு கூடங்கள், சிற்றுண்டி உணவகம் உள்ளிட்டவை உள்ளன.<ref>{{cite web |url=http://www.dailythanthi.com/News/Districts/dindugal/2016/04/10233515/For-a-year--Unfinished-work--Kottaikulam-boating-program.vpf| title=திண்டுக்கல் குமரன் பூங்கா சிறுவர்–சிறுமிகள் உற்சாகம் | publisher=தினத் தந்தி | accessdate=17 பிப்ரவரி 2015}}</ref>
 
வரி 99 ⟶ 149:
ஆகியவை திண்டுக்கல் வழிச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளாகும்
 
=== இரயில் நிலையம் ===
[[திண்டுக்கல்]] இரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது. வாராந்திர இரயில்கள் உட்பட 86 இரயில்கள் தினமும் திண்டுக்கல்லை கடந்து செல்கின்றன. [[பெங்களூர்]], [[கொல்கத்தா]], [[புதுடில்லி]], [[மும்பை]] நகரங்களுக்கு செல்ல ரயில் வசதி உள்ளது.
<ref>{{cite web | url=http://www.dinamalar.com/news_detail.asp?id=1070869&Print=1 | title=மலைக்கோட்டையின் கம்பீரத்தை பிரதிபலிக்கும் திண்டுக்கல் | publisher=தினமலர் | accessdate=15 செப்டம்பர் 2014}}</ref>
 
== கல்வி நிறுவனங்கள் ==
=== கல்லூரிகள் ===
==== பொறியியல் ====
# பி.எஸ்.என்.ஏ. பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.(கலந்தாய்வு எண்.9213)
# ரத்னவேல் சுப்பிரமணியம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.(கலந்தாய்வு எண்.9215,9214)
வரி 113 ⟶ 163:
# ஜெய்னி பொறியியல் கல்லூரி, திண்டுக்கல்.(கலந்தாய்வு எண்.9236).<ref name=din>{{cite web | url=http://www.dinamani.com/education/colleges/article923067.ece| title=திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் பட்டியல்| publisher=தினமணி | accessdate=11 ஏப்ரல் 2010 }}</ref>
 
==== கலையும், அறிவியலும் ====
# ஜி. டி. என். கலைக் கல்லூரி, திண்டுக்கல்.
# எம். வி. முத்தையா மகளிர் அரசு கலைக் கல்லூரி, திண்டுக்கல்.
# பார்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல்.
# ரமா பிரபா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல்.
# ஜேகப் நினைவு கிறிஸ்தவக் கல்லூரி, திண்டுக்கல்.
# மதுரை காமராஜ் பல்கலைக்கழக மாலைநேரக் கல்லூரி, திண்டுக்கல்.
# பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கல்லூரி, திண்டுக்கல்.
# பி. ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல்.
 
==== செவிலியர் கல்லூரி ====
# கிறிஸ்டியன் செவிலியர் கல்லூரி, திண்டுக்கல்.
# ஜெய்னீ செவிலியர் கல்லூரி, திண்டுக்கல்.
# சக்தி செவிலியர் கல்லூரி, ஒட்டன்சத்திரம்.
 
==== பாலிடெக்னிக் கல்லூரி ====
# ஆர். வி. எஸ். பாலிடெக்னிக் கல்லூரி, திண்டுக்கல்.
# எஸ். பி. எம். பாலிடெக்னிக் கல்லூரி, திண்டுக்கல்.
# இன்ஸ்டியூட் ஆப் டூல் இன்ஜினியரிங், திண்டுக்கல்.
#ABC பாலிடெக்னிக் கல்லூரி,
<ref>{{cite web | url=http://www.dinamani.com/education/colleges/article923067.ece. | title=திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் | publisher=தினமணி | accessdate=11 ஏப்ரல் 2010 }}</ref>
 
== அடிக்குறிப்புகள் ==
வரி 141 ⟶ 189:
*[http://usetamil.forumotion.com/-f35/-dindigul-fort-t3699.htm திண்டுக்கல் கோட்டை தகவல்]
*[http://tamilkudumbam.com/component/search/திண்டுக்கல்%20தேங்காய்.html?ordering=&searchphrase=all திண்டுக்கல் சமையல் ஸ்டப் பை ஸ்டப் போட்டோவுடன்]
 
 
 
{{திண்டுக்கல் மாவட்டம்}}
"https://ta.wikipedia.org/wiki/திண்டுக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது