மதுரை நாயக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2589837 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி உடையது. (மின்)
வரிசை 2:
|+<big>''' மதுரை நாயக்க மன்னர்கள் '''</big>
|-
| '''[[ஆட்சி மொழி]]''' || [[தெலுங்கு]], [[தமிழ்]]
|-
| '''[[தலைநகரம்]]''' || [[மதுரை]] 1529 – 1616, [[திருச்சிராப்பள்ளி]]1616–1634, மதுரை 1634 – 1695,<br> திருச்சி 1695-1716,<br> மதுரை 1716–1736.
வரிசை 15:
[[File:Thirumalai Nayakkar Palace, Madurai.jpg|thumb|திருமலை நாயக்கர் மகால்]]
 
'''மதுரை நாயக்கர்கள்''', [[மதுரை]]யையும், அதைச் சார்ந்த பகுதிகளையும் 1529 தொடக்கம், 1736 வரை ஆண்டார்கள்.<ref>[http://www.tamilvu.org/courses/degree/c031/c0313/html/c03131l2.htm தமிழகத்தில் நாயக்கர் அரசு]</ref><ref>[http://www.tamilvu.org/courses/diploma/a031/a0314/html/a0314553.htm மூன்று நாயக்க அரசுகள்]</ref> [[தெலுங்கு|தெலுங்கைத்]] தாய்மொழியாகக் கொண்ட இவர்கள் 12ஆம் நுாற்றாண்டில் விஜயநகரப் பேரரசசு உருவானபோது அரசப் பிரதிநிதிகளாக இருந்தனர். [[விஜயநகரப் பேரரசு]] பலமிழந்தபோது, தங்கள் ஆட்சிப்பகுதிகளில் தங்களைப் பலப்படுத்திக்கொண்டு பேரரசிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். நிர்வாக முறைகளில் புதுமைகளைப் புகுத்தியதன் மூலம் மதுரை நாயக்கர்கள் மக்களோடு தங்கள் தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டனர். இவற்றுள் தங்கள் நாட்டை 72 [[பாளையப்பட்டு|பாளையங்களாகப்]] பிரித்து நிர்வாகம் மேற்கொண்டது முக்கியமானது.
 
==மதுரை நாயக்கர் தோற்றம்==
வரிசை 24:
 
== மதுரை நாயக்கர்களின் மரபு ==
மிகவும் புகழ்பெற்ற வரலாற்று அறிஞரும் எழுத்தாளருமான ஆச்சாரியா திருமலா ராமச்சந்திரா என்பவர், 'மாமன்னர் திருமலை நாயக்கர்' 'கம்ம' இனத்தைச் சேர்ந்தவர் என்பதை சான்றுடன் விளக்கியுள்ளார்.{{cn}} மேலும் 'பெனுகொண்டா சரித்திரத்தில்' மதுரை நாயக்கர்களின் குடும்ப பெயர் 'பெம்மசானி' என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பெயர் கம்ம இனத்திற்கு மட்டுமே உரிய பெயராகும். தமிழகவாழ் கம்ம நாயக்கர்களின் வரலாறும் மதுரை நாயக்கர்களே இன்றைய கம்மவார்களின் முன்னோர்கள் எனத் தெளிவாகக் கூறுகின்றன. அவர் நெற்றியில் நாமம் அணியும் வழக்கம் கொண்டவர், வைணவத்தில் நாட்டம் கொண்டவர். மேலும், இராணி மங்கம்மாளின் பெயரை பெரும்பாலும் இன்று வரையில் சூட்டிமகிழும் ஒரே இனம் கம்ம இனம். மேலும், 'பாரதி' எனப்படும் பத்திரிக்கையிலும் 'கம்ம' இனத்தவர்கள் என சுட்டியுள்ளனர். இவை, மதுரை நாயக்கர்கள் கம்மவார்கள் என காட்டுகிறது. ஆயினும், க.அ நீலகண்ட சாஸ்திரி மதுரை நாயக்கர்களின் குலப்பெயர் 'பலிஜா' இனத்திலுள்ள 'கரிகப்பட்டி' என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ் எழுத்தாளர்களான 'அ.கி பரந்தாமனார்' மற்றும் 'சு. வெங்கடேசன்' முதலானோர் மதுரை நாயக்கர்களை 'தொட்டிய/ராஜகம்பள' நாயக்கர்களாக காட்டியுள்ளனர். அந்த சமூகத்தினர் 'யாதவர்' எனப்படும் 'சந்திரவன்ஷி க்ஷத்ரிய' வம்சத்தவரின் கிளைசாதியினர் என்று 'எட்கர் தர்ஸ்டன்' எனப்படும் ஆங்கிலேயர் தனது 'தென்னிந்திய நாட்டின் சாதிகள் மற்றும் பழங்குடியினர்கள்' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். கவரா'பலிஜா' (சந்திர வம்ஷ க்ஷத்ரியர் ) இனத்தின் கிளைசாதியினர் என்று சிலர் பதிவேற்றுகின்றனர். தஞ்சை நாயக்கர்களின் குலப்பெயர் 'அல்லுரி' என்பதாகும். அப்பெயர் கவரா 'பலிஜா' சாதிகளுக்கும் வீட்டுபெயராகத் திகழ்கிறது. இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று முரண்களாய் உள்ளன.{{cn}}
 
 
 
 
 
 
. தமிழ் எழுத்தாளர்களான 'அ.கி பரந்தாமனார்' மற்றும் 'சு. வெங்கடேசவரன் மதுரை நாயக்கர்களை 'வடுக சத்ரிய' வம்சத்தவரின் கிளைசாதியினர் என்று 'எட்கர் தர்ஸ்டன்' எனப்படும் ஆங்கிலேயர் தனது 'தென்னிந்திய நாட்டின் சாதிகள் மற்றும் பழங்குடியினர்கள்' என்னும்் குறிப்பிட்டுள்ளார். கவரா (சந்திர வம்ச சத்ரியர் ) இனத்தின் கிளைசாதியினர் என்று சிலர் பதிவேற்றுகின்றனர். தஞ்சை நாயக்கர்களின் குலப்பெயர் ' கவரா 'சாதிகளுக்கும் வீட்டுபெயராகத் திகழ்கிறது. இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று முரண்களாய் உள்ளன.{{cn}}
 
==மதுரை நாயக்கர்களின் பட்டியல்==
"https://ta.wikipedia.org/wiki/மதுரை_நாயக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது