மறைமலை அடிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
changed with free image
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1:
[[படிமம்:Maraimalai adigalAdigal 2007 stamp of India.jpg|right|thumb|மறைமலை அடிகள்]]
'''மறைமலை அடிகள்''' ([[சூலை 15]], [[1876]] - [[செப்டம்பர் 15]], [[1950]]) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக [[தனித்தமிழ் இயக்கம்|தனித்தமிழ் இயக்கத்தைத்]] தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். [[பரிதிமாற் கலைஞர்|பரிதிமாற் கலைஞரும்]] மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள். குலசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுட்பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்து தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/மறைமலை_அடிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது