பரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 27:
தோலின் கீழ் காணப்படும் எண்ணெய் சுரப்பிகளில் (செபாசஸ் சுரப்பிகள்) அதிகப்படியான சீபம் எனப்படும் எண்ணெயை சுரப்பதனால் இறந்த சரும செல்கள், மாசுக்கள் என்பன எண்ணெய் சுரப்பிகளில் அடைத்துக் கொள்ளும். பருவ வயதில் தோல் தடிமனாவதால் இவை பொதுவாக தோன்றக் கூடும். <ref>Anderson, Laurence. 2006. ''Looking Good, the Australian guide to skin care, cosmetic medicine and cosmetic surgery''. AMPCo. Sydney. <nowiki>ISBN 0-85557-044-X</nowiki>.</ref>தொடர்ந்து எண்ணெய் சுரப்பிகள் சீபத்தை சுரப்பதால் தோலுக்கு அடியில் இருக்கும் சீபம் வெளிவர முடியாமல் தோலுக்குள் தங்கி விடும். ''ஸ்டெபிலோகோகஸ் ஆரியஸ், குடிபாக்டிரியம் ஆக்னஸ்'' போன்ற பாக்டிரிய இனங்கள் அடைப்புகளில் வளரத் தொடங்கும். இவை வீக்கத்தையும், தொற்றையும் உண்டாக்கும்.
 
பருக்கள் ஏற்படுவதற்கு   மரபு வழி, மன அழுத்தம் ஓமோன்களின் மாற்றம், முடி மற்றும் தோல் பராமரிப்பு பொருட்கள், மருந்துகளின் பக்க விளைவுகள், கண்டறியப்படாத மருத்துவ நிலைகள் என்பனவும் காரணங்களாக இருக்கலாம். சில தோல் பராமரிப்பு பொருட்கள் தோல் குறிப்பாக "எண்ணெய் இல்லாதவை" அல்லது "துளைகளை அடைக்காது" என்று பெயரிடப்படாதவை எரிச்சல் அல்லது முகப்பருவைமுகப் பருவை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.<ref>{{Cite web|url=https://www.aad.org/public/diseases/acne-and-rosacea/adult-acne|title=Adult acne|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
[[படிமம்:AcneVulgarisUSMIL.jpg|thumb|முகம், மார்பு பகுதிகளில் காணப்படும் பருக்கள்
 
 
]]
[[படிமம்:Blackheads.JPG|alt=மூக்கில் தோன்றியுள்ள கறுப்பு குருணைகள்|thumb|மூக்கு பகுதியில் தோன்றியுள்ள கறுப்பு குருணைகள்]]
 
== சிகிச்சைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது