பரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 37:
சில கடுமையான பருக்கள் குறிப்பிடத்தக்க வீக்கத்திற்கு வழிவகுக்கும் மற்றும் இவை முகத்தில் மட்டுமல்லாமல் முதுகிலும், மார்பிலும் தோன்றக்கூடும். 
 
பருக்களுக்கு சிகிச்சையளிக்க பொதுவாக பாக்டிரியா எதிர்ப்பு மருந்துகளான பென்சாயில் பெரோக்சைட், சாலிசிலிக் அமிலம், அடாபலீன் மற்றும் ட்ரைக்ளசோன் என்பன பயன்படுத்தப்படுகின்றன. இவை முகப்பருவிற்குமுகப் பருவிற்கு சிகிச்சை அளிக்க பயன்படும் பல கீரீம்கள் மற்றும் ஜெல்களில் காணப்படுகின்றன. இந்த மேற்பூச்சுமேற் பூச்சு மருந்துகள் சருமத்தை தூண்டி பாக்டிரியாக்களை விரைவில் அகற்ற உதவுகின்றன. இவற்றின் பயன்பாட்டிற்கு முன் முகத்தை வெதுவெதுப்பானவெது வெதுப்பான நீரில் அல்லது ஒரு மேற்பூச்சுமேற் பூச்சு சுத்தப்படுத்தியால் கழுவி பின்னர் உலர வைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தோல் பகுதியை சுத்தமாக வைத்திருப்பதும், இந்த மேற்பூச்சு மருந்துகளின் வழக்கமான பயன்பாடு முற்றிலும் பருக்களை தடுக்க முடியாவிட்டாலும் கட்டுக்குள் வைக்கப் போதுமானது. மேற்பூச்சு மருந்துகளில் ஆபத்து குறைந்தது பென்சோல் பெராக்சைட் ஆகும். இது பயன்பாட்டின் போது இலேசான ஒவ்வாமை போன்ற தோல் எரிச்சலை ஏற்படுத்தக் கூடியது. <ref>{{Cite web|url=https://web.archive.org/web/20120223193522/http://www.zitfreetoday.com/understanding-benzoyl-peroxide/|title=Understanding Benzoyl Peroxide.|date=2012-02-23|website=web.archive.org|access-date=2019-10-15}}</ref>அண்மையில் நிகோடினமைடு (வைட்டமின் பி 3 ), கிளிண்டமைசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளைக் காட்டிலும் பருக்கள் சிகிச்சையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.<ref>Siegle RJ, Fekety R, Sarbone PD, Finch RN, Deery HG, Voorhees JJ (August 1986). "Effects of topical clindamycin on intestinal microflora in patients with acne". ''Journal of the American Academy of Dermatology''. '''15''' (2 Pt 1): 180–5. [[doi:10.1016/S0190-9622(86)70153-9. PMID 2943760.]]</ref> பருக்களை கட்டுப்படுத்த பற்பசையை பயன்படுத்துவதும் உண்டு பற்பசையில் காணப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பருக்களை குறைப்பதில் தொடர்புடையன.<ref>Dharmik, Preeti; Gomashe, Ashok (June 2014). ''Anti-Acne Activity of Toothpaste An Emerging Pimple Treatment''. '''1'''. International Journal of Chemical and Pharmaceutical Analysis. pp. 149–53. [[doi:10.21276/ijcpa.]]</ref> கடுமையான பருக்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் காணப்படுகின்றன.
 
பருக்கள் தோன்றும் போது பருக்களில் இருந்து வெள்ளை நிறக் குருணைகளை (white heads) கிள்ளி வெளியேற்றும் போது உருவாகும் காயத்தில் பக்டிரியாக்களின் தொற்று வடுக்கள் ஏற்படலாம் என்றுஎன்றும் தோல்இதனால் வடுக்கள் தோன்றக்கூடும் என்றும் மருத்துவர்கள் மற்றும் அழகியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். <ref>{{Cite web|url=https://www.webmd.com/skin-problems-and-treatments/features/pop-a-zit|title=What to Know Before You Pop a Pimple|last=Levitt|first=Shelley|website=WebMD|language=en|access-date=2019-10-15}}</ref><ref>{{Cite web|url=https://www.menshealth.com/trending-news/a19535610/most-satisfying-pimple-popping-videos/|title=The 10 Most Satisfying Pimple Popping Videos Of 2018|last=Weiss|first=Suzannah|date=2018-12-07|website=Men's Health|language=en-US|access-date=2019-10-15}}</ref><ref>{{Cite web|url=https://kidshealth.org/en/teens/popzit.html|title=Should I Pop My Pimple? (for Teens) - KidsHealth|website=kidshealth.org|access-date=2019-10-15}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது