விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா 16 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 385:
# கொழும்புவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கும் குறிப்பிட்ட தனியார் பேருந்துகள் உள்ளனவா? இருந்தால் தொடர்பெண் தரவும்.
: உள்ளன. www.busseat.lk இணையத்தளத்தில் பார்வையிடலாம். முற்பதிவும் செய்யலாம். முற்பதிவு செய்தால் எனக்கு அறியத்தரவும்.
:: நாளை இரவு நீங்கள் கூறிய தளத்தில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்ல 18 தியதியில் பயணச்சீட்டு எடுக்கலாம்னு இருக்கிறேன். திரும்புவதற்கு 20 இரவு பத்து மணியளவில் பயணச்சீட்டு எடுக்கலாம்னு நினைக்கிறேன்.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 12:58, 15 அக்டோபர் 2019 (UTC)
# யாழ்ப்பாணத்தில் நிகழ்வு நடக்கும் முகவரியை விமானநிலையங்களில் Tourist VISA சரிபார்த்தலுக்காக கூற வேண்டியிருக்குமா? எந்தெந்த முகவரிகளை கொடுக்க வேண்டியிருக்கும்? பட்டியல் தேவை.
: நிகழிடங்களின் முகவரிகள் இற்றைப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் நீங்கள் நிகழ்வுக்கு வருவதாகக் காட்டிக்கொள்ள வேண்டாம்.
Return to the project page "தமிழ் விக்கிப்பீடியா 16 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்".