கிருபானந்த வாரியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 12:
 
==இயல், இசைக் கல்வி==
இவரது தந்தையார் இசையிலும் இயலிலும் வல்லவர், மாபெரும் புராண வல்லுநர். தந்தையாரே வாரியாருக்குவாரியார் சுவாமிகளுக்கு கல்வி, இசை, இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தந்தார். எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர். 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். பதினெட்டு வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார். இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.
 
வாரியாருக்குசுவாமிகளுக்கு 23 வயதானபோது, சென்னை ஆனைகவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் [[வீணை]]ப் பயிற்சி பெற்றார்.
 
==சொற்பொழிவு ஆற்றல்==
வரிசை 24:
 
==திருப்புகழ் அமிர்தம்==
சுவாமிகள் [[1936]]-ஆம் ஆண்டு [[தைப்பூசம்|தைப்பூச]] விழாவுக்கு [[வடலூர்]] சென்றிருந்த சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்து "திருப்புகழ் அமிர்தம்' என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி "கைத்தல நிறைகனி' என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்குதிருப்புகழ்க்கு உரை எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது.
 
சுவாமிகள் அந்தப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். அந்தப் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதப்பட்டன. அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாகப் பிரசுரமாயின.
வரிசை 40:
 
==மறைவு==
[[1993]] [[அக்டோபர் 19]]-ஆம் தேதி வாரியார் [[லண்டன்]] பயணமானார். 1993-ஆம் ஆண்டு [[நவம்பர் 7]]-ஆம் தேதி இந்தியா வரும் போது விமானப் பயணத்திலேயே காலமானார். வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு அருகே கிருபானந்த வாரியாரைவாரியார் சுவாமிகளை சிறப்பிக்கும் வகையில் கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
 
== மேற்கோள்கள் ==
வரிசை 50:
* [http://variyar.blogspot.com/ வாரியார் பற்றிய வலைப்பதிவு - 1]
* [http://bsubra.wordpress.com/2006/08/28/kripunandha-vaariyaar-thanjai-leo-ramalingam வாரியார் பற்றிய வலைப்பதிவு - 2]
* [http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&artid=127206&SectionID=133&MainSectionID=133&SEO=&Title="அருள்மொழி அரசு" திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்], வித்துவான் பெ.கு.பொன்னம்பலநாதன், [[தினமணி]], செப்டம்பர் 20, 2009
* [http://www.muthukamalam.com/identification/p6.html திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்]
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கிருபானந்த_வாரியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது