"பயனர் பேச்சு:Sengai Podhuvan" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,307 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
*எனவே வாதி என்னும் இடைச்சொல்லைத் தமிழ் என்போம்
* பூதி < பூதியார் | ஆதி | நாதி - நாதியற்றவன் | வேறு < வேதி < வேதியல் | பா < பாதி - முதலான சொற்களை எண்ணுவோம் --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] ([[பயனர் பேச்சு:Sengai Podhuvan|பேச்சு]]) 23:01, 18 திசம்பர் 2015 (UTC)
=== வாதி ===
வாதம் செய்பவர் வாதி \ வழக்கு மன்றத்தில் முதலில் வாதிடுபவர்

வாதம் = வாய்ப்போர்

வாதம் > வாது = சொற்போர்

வாது > வாய்+து = வாய்ப்பற்றுக்கோடு \ து = ‘துப்பாய’ பற்றுக்கோடாகிய – திருக்குறள்.

வாயுள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும் \ வாதாடும் திறமுள்ளவன் பிழைத்துக்கொள்வான்

வாய் < வாய்து < வாது < வாதம் < வாதி \ அரசியல்வாதி

தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்ற சொல்

வாதி என்னும் பெயர்ச்சொல் பின்னொட்டாக மாறும்போது இடைச்சொல் --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] ([[பயனர் பேச்சு:Sengai Podhuvan|பேச்சு]]) 19:25, 15 அக்டோபர் 2019 (UTC)

== உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2816374" இருந்து மீள்விக்கப்பட்டது