"தருமபுரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

124 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
== வரலாறு ==
சங்ககாலத்தில் [[அதியமான்]] என்னும் அரசன் தகடூரை ஆண்டுவந்தான்ஆண்டு வந்தார். [[தகடூர் யாத்திரை]] என்னும் நூல் அவன்மீதோ, அவனது முன்னோன் <ref>கரும்பிவண் தந்த முன்னோன் மருக - புறநானூறு 99</ref> மீதோ பாடப்பட்ட நூல்நூலாகும். [[பெருஞ்சேரல் இரும்பொறை, தகடூர் எறிந்தவன்|சேரமான் தகடூர் ஏறிய கோப்பெருஞ்சேரல் இரும்பொறை]], அதியமானிடமிருந்து இதனைக் கைப்பற்றி ஆண்டிருக்கிறான்ஆண்டிருக்கிறார்.
 
இந்த பகுதி 8 ஆம் நூற்றாண்டில் [[பல்லவர்|பல்லவ]] அரசர்கள் கட்டுப்பாட்டில் இருந்ததாக நம்பப்படுகிறது. பின்னர் 9 ஆம் நூற்றாண்டில் [[இராஷ்டிரகூடர்]] பொறுப்பேற்றனர். பின்னர் 11 ஆம் நூற்றாண்டில் [[சோழர்]]களால் தோற்கடிக்கப்பட்டு, இந்நகரம் சோழர்கள் ஆட்சியின் கீழ் வந்தது. பின்னர் 18 ஆம் நூற்றாண்டின் போது, இன்றைய தருமபுரி மாவட்டம் [[மைசூர் அரசு|மைசூர் இராச்சியத்தின்]] ஒரு பகுதியாக இருந்தது. இது பாரமஹால் என்று அழைக்கப்பட்டது. [[மூன்றாவது ஆங்கிலேய மைசூர் போர்|மூன்றாவது ஆங்கிலேய மைசூர் போருக்கு]] பின்னர், செரிங்கப்பட்டம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக (மார்ச் 18, 1792 இல் கையெழுத்திடப்பட்டது), [[திப்பு சுல்தான்]] இன்றைய தருமபுரி மாவட்டம் உள்ளிட்ட தனது பிரதேசங்களில் ஒரு பகுதியை [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம்]] வழங்க ஒப்புக்கொண்டார். பின்னர் இது [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்|பிரித்தானிய இந்தியாவின்]] நிர்வாக துணைப்பிரிவான, [[சென்னை மாகாணம்|மதராசு மாகாணத்துடன்]] இணைக்கப்பட்டது. அக்டோபர் 2, 1965 அன்று [[தருமபுரி மாவட்டம்]] நிறுவப்படும் வரை, இது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தின்]] ஒரு பகுதியாக இருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2816484" இருந்து மீள்விக்கப்பட்டது