முடியுருக் குருதிச்சுற்றோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சி விரிவாக்கம்
வரிசை 18:
}}
 
'''முடியுருக் குருதிச்சுற்றோட்டம்''' (''Coronary circulation'') எனப்படுவது இதயத்திற்கு, குறிப்பாக இதயத்தசைக்கு குருதியை வழங்கும் மற்றும் இதயத்தசையில் இருந்து [[குருதி]]யை எடுத்துச் செல்லும் குருதிக்குழாய்களில் குருதி செலுத்தப்படுவதைக் குறிக்கும். இதயத்தசைக்கு [[ஆக்சிசன்]] நிரம்பிய குருதியை வழங்கும் குருதிக்குழாய்கள் முடியுருத்தமனிகளாகும். இதயத்தசையில் இருந்து ஆக்சிசன் அற்றஅகற்றப்பட்ட குருதியை எடுத்துச் செல்லும் குருதிக்குழாய்கள் இதய நாளங்கள் ஆகும்.
 
உடலின் ஏனைய பாகங்களில் உள்ள தமனிகள் பொதுவாக தமக்கிடையே பிணைப்பைக் கொண்டுள்ளன, எடுத்துக்காட்டாக காலுக்குச் செல்லும் பிரதான தமனியில் அடைப்பு ஏற்படின் அதற்கு மேலே உள்ள வேறொரு தமனி குருதியை எடுத்துச் செல்லும், இது [[இணை இரத்த ஒட்டம்]] எனப்படும். ஆனால் பெருந்தமனியில் இருந்து புறப்படும் முடியுருத்தமனிகள் மட்டுமே இதயத்துக்கு குருதியை வழங்குகின்றதுவழங்குகின்றன, அதனால்ஆதலால் இவை [[முடிவுறுத் தமனி|முடிவுற்ற சுற்றோட்டம்]] என்று அழைக்கப்படுகின்றது.
 
மூளை உட்பட உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் ஆக்சிசன் கலந்த குருதி சீராக எடுத்துச் செல்லப்படுவதற்கு இதயத்தின் தசையின் சுருங்கி விரியும்தொழிற்பாடு அவசியமானது. எனவே அத்தசைகளுக்கு ஆக்சிசன் மற்றும் ஊட்டச்சத்தை வழங்கும் முடியுருக் குருதிச்சுற்றோட்டம் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.
 
முடியுருக் குருதிச்சுற்றோட்டம் தடைப்படின் இதயத்தின் தசைகள் ஆக்சிசன் பெற்றுக்கொள்வது அற்றுப்போய் அவை நலிவுறும் வேளையில் [[மாரடைப்பு]] ஏற்படுகின்றது.
 
== முடியுருத்தமனி ==
இடது, வலது என இரு முடியுருத்தமனிகள் [[இதய அடைப்பிதழ்|பெருந்தமனி அடைப்பிதழுக்குச்]] சற்று மேலே [[பெருந்தமனி]]யின் ஆரம்பப் பகுதியில் இருந்து புறப்படுகின்றதுபுறப்படுகின்றன.
 
[[பகுப்பு:குருதிச் சுற்றோட்டத்தொகுதி]]
"https://ta.wikipedia.org/wiki/முடியுருக்_குருதிச்சுற்றோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது