கட்டபொம்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 30:
 
== வாழ்க்கை ==
[[படிமம்:Kattapommanstatue.jpg|thumb|right|மதுரையில் நிறுவப்பட்டுள்ள கட்டபொம்மன் சிலை]]
[[சனவரி 3]], [[1760]] அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, [[பாஞ்சாலங்குறிச்சி|பாஞ்சாலங்குறிச்சியில்]] பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். [[பெப்ரவரி 2]], 1790 அன்று 47 வது{{cn}} [[பாளையக்காரன்|பாளையக்காரராகப்]] பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு வயது முப்பது ஆகும். வீரபாண்டிய கட்ட பொன்னனுக்கு குமாரசாமி என்ற [[ஊமைத்துரை]], துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவரது துணைவியார் சக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.
 
[[சனவரி 3]], [[1760]] அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, [[பாஞ்சாலங்குறிச்சி|பாஞ்சாலங்குறிச்சியில்]] பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். [[பெப்ரவரி 2]], 1790 அன்று 47 வது{{cn}} [[பாளையக்காரன்பாளையக்காரர்கள்|பாளையக்காரராகப்]] பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு வயது முப்பது ஆகும். வீரபாண்டிய கட்ட பொன்னனுக்கு குமாரசாமி என்ற [[ஊமைத்துரை]], துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவரது துணைவியார் சக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.
 
== போர் ==
[[கிழக்கிந்தியக் கம்பனி|கும்பினியார்]] தங்களுடைய ஆட்சியை நிலைநாட்டிக் கொள்வதற்காக பாளையக்காரர்களிடம் வரி வசூலிப்பது என முடிவு செய்தனர். நெல்லை மாவட்டத்தில் வரிவசூலிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த ஆங்கிலேய தளபதி மாக்ஸ்வெல்லால் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தாரர் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வரிவசூலிக்க முடியவில்லை. இதனடிப்படையில் கி.பி. [[1797]] இல் முதன் முதலாக [[ஆங்கிலம்|ஆங்கிலேய தளபதி]] ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு பெரும்படையுடன் போரிட வந்தார். 1797 - 1798 இல் நடந்த முதல் போரில் கோட்டையை தகர்க்க முடியாமல் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் [[ஜாக்சன் துரை]] வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு வரச்சொல்லி சந்திக்காமல் அலைக்கழித்தார். இறுதியில் [[செப்டம்பர் 10]], [[1798]] இல் [[இராமநாதபுரம்|இராமநாதபுரத்தில்]] சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். [[செப்டம்பர் 5]], 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில், வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். [[செப்டம்பர் 9]] 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. [[அக்டோபர் 1]], 1799 இல் [[புதுக்கோட்டை]] மன்னர் [[விஜயரகுநாத தொண்டமான்|விஜயரகுநாத தொண்டமானால்]] வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். [[அக்டோபர் 16]] 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி [[கயத்தாறு|கயத்தாற்றில்]] தூக்கிலிடப்பட்டார்.
 
== மரணம் ==
[[படிமம்:KATTAPOMMAN FULL SCENE.JPG|thumb|180px| வீரபாண்டிய கட்டபொம்மனை கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட நினைவிடத்தின் முழு தோற்றம்]]
[[படிமம்:Kattapomman Memorial.JPG|thumb|120px| உள்ளே அமைந்துள்ள நினைவுத்தூண் உள்ள படிமம்]]
 
[[படிமம்:Kattapommanstatue.jpg|thumb|right|மதுரையில் நிறுவப்பட்டுள்ள கட்டபொம்மன் சிலை]]
[[செப்டம்பர் 9]] 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. [[அக்டோபர் 1]], 1799 இல் [[புதுக்கோட்டை]] மன்னர் [[விஜயரகுநாத தொண்டமான்|விஜயரகுநாத தொண்டமானால்]], வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். [[அக்டோபர் 16]] 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி [[கயத்தாறு|கயத்தாற்றில்]] தூக்கிலிடப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.
 
== மீண்டும் எழுந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை ==
வரி 47 ⟶ 51:
 
== தூக்கிலிடப்பட்ட கயிறு மாயம் ==
[[File:Veerapandiya Kattabomman 1999 stamp of India.jpg|thumb|வீரபாண்டிய கட்டபொம்மன் அஞ்சற்தலைஅஞ்சல் தலை]]
 
ஆங்கிலேயத் தளபதியின் ஆணைப்படி 1799 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் கயத்தாற்றில் தூக்கிலிட பயன்படுத்தப்பட்ட தூக்குக்கயிறு [[மதுரை மாவட்டம்]], [[திருமங்கலம் (மதுரை)|திருமங்கலம்]] அரசு நீதிமன்றத்தின் ஆவணக் காப்பகத்தில் (டார்க் ரூம்) பாதுகாக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து, அதே கட்டிடத்தில்தான் திருமங்கலம் தாலுகா அலுவலகமும் செயல்பட்டு வருகின்கிறது. அங்கிருந்த ஆவணக் காப்பகமும் தாலுகா அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது. இதே காப்பகத்தில் தான் ஆங்கிலேயர் காலத்து முக்கிய சம்பவங்கள் தொடர்பான ஆவணங்களும், கட்டபொம்மனை தூக்கிலிட்ட கயிறும் இருந்தது. இந்த காப்பகத்தை பராமரித்து வந்த அலுவலக உதவியாளர், கட்டபொம்மனின் தூக்குக் கயிறு காணாமல்போன விசயத்தை முதலில் சொல்ல, அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. அந்த உதவியாளரும், பணியிலிருந்து ஓய்வுபெற்று மறைந்து விட்ட நிலையில், கயிறு உண்மையிலேயே காணாமல் போய்விட்டது என 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உறுதி செய்துள்ளனர்.<ref>{{cite web |accessdate = ஜனவரி 4 |accessyear = 2014 |url = http://tamil.thehindu.com/opinion/reporter-page/கட்டபொம்மனை-தூக்கில்-போட்ட-கயிற்றை-காணோமாம்/article5210454.ece |title = கட்டபொம்மனை தூக்கில் போட்ட கயிற்றை காணோமாம்}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கட்டபொம்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது