பி. மாதவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 30:
*[[எம். ஜி. ஆர்]] வைத்து [[தெய்வத்தாய்]] என்ற ஒரே படத்தை இயக்கினார்.
*[[எம். ஜி. ஆர்]], [[சிவாஜி கணேசன்]], [[ஜெமினி கணேசன்]], [[ஆர். முத்துராமன்|முத்துராமன்]] [[ஜெய்சங்கர்]], [[ரவிச்சந்திரன் (நடிகர்)|ரவிச்சந்திரன்]], [[சிவகுமார்]], [[விஜயகுமார்]], [[ரஜினிகாந்த்]] மற்றும் [[தேவிகா]], [[சௌகார் ஜானகி]], [[கே. ஆர். விஜயா]], [[பத்மினி]], [[சரோஜாதேவி]], [[ஜெ. ஜெயலலிதா|ஜெயலலிதா]], [[சாரதா (நடிகை)|சாரதா]], [[மஞ்சுளா விஜயகுமார்|மஞ்சுளா]], உஷாநந்தினி, [[ஸ்ரீபிரியா]] ஆகிய நடிகைகளை வைத்து பல படங்கள் இயக்கினார்.
*இவரது இயக்கத்தில் வெளிவந்த புகழ்பெற்ற திரைப்படங்களில் சில [[மணி ஓசை|மணியோசை]], [[அன்னை இல்லம்]], ''[[தெய்வத்தாய்]]'', [[எங்க ஊர் ராஜா]], [[குழந்தைக்காக]], [[கண்ணே பாப்பா]], ''[[வியட்நாம் வீடு]]'', [[ராமன் எத்தனை ராமனடி]], [[நிலவே நீ சாட்சி]], [[சபதம் (திரைப்படம்)|சபதம்]], [[தேனும் பாலும்]], [[ஞான ஒளி]], [[பட்டிக்காடா பட்டணமா]], [[ராஜபார்ட் ரங்கதுரை]], ''[[தங்கப்பதக்கம் (திரைப்படம்)|தங்கப்பதக்கம்]]'', [[மனிதனும் தெய்வமாகலாம்]], [[பாட்டும் பரதமும்]], [[என்னைப்போல் ஒருவன்]], [[சங்கர் சலீம் சைமன்]], [[ஏணிப்படிகள் (தமிழ்த் திரைப்படம்)|ஏணிப்படிகள்]], ஹிட்லர் உமாநாத், [[அக்னி பார்வை (திரைப்படம்)|அக்னி பார்வை]]. ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க படங்கள் ஆகும்.
*இதில் [[குழந்தைக்காக]], [[ராமன் எத்தனை ராமனடி]], [[நிலவே நீ சாட்சி]], [[பட்டிக்காடா பட்டணமா]], ஆகிய திரைபடங்களுக்கு [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய திரைப்பட விருது]] பெற்றார்.
*இவருடன் கதாசிரியர்களான [[கே. பாலசந்தர்]], [[வியட்நாம் வீடு சுந்தரம்]], பாலமுருகன் ஆகியோர் இவருடைய திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியவர்கள்.
"https://ta.wikipedia.org/wiki/பி._மாதவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது