"உடையார்கட்டு மகா வித்தியாலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,199 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(பாடசாலையின் ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து தகவல்கள் திரட்டப்பட்டது)
 
{{Infobox school
உடையார்கட்டு மகாவித்தியாலயம் இலங்கையில் வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் 25ஆவது கிலோமீட்டரில் அமைந்துள்ளது.
|name =மு/உடையார்கட்டு மகா வித்தியாலயம்
|native_name =
|latin_name =
|logo =
|seal_image =
|image =
|image size = 400px
|imagewikilink =
|alt =
|caption =
|motto =
|motto_translation =
|location =
|streetaddress = பரந்தன் முல்லைத்தீவு வீதி
|region =
|city = [[உடையார்கட்டு]]
|state =
|province = [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணம்]]
|county =
|postcode =
|postalcode =
|zipcode =
|country = [[இலங்கை]]
|country1 =
|coordinates = {{coord|9|21|17.8|N|80|36|32.11|E|region:LK_type:edu|display=inline,title}}
|schooltype = 2
|fundingtype =
|type = மாகாணப் பாடசாலை
|religious_affiliation =
|religion =
|denomination =
|patron =
|established =
|approx =
|founded = 01.04.1974
|opened =
|founder =
|status =
|schoolboard =
|district = முல்லைத்தீவுக் கல்வி வலயம்
|authority = கல்வி அமைச்சு, இலங்கை
|president =
|chairperson =
|director =
|principal_label = அதிபர்
|principal = வி. ஸ்ரீகரன்
|viceprincipal =
|viceprincipal_label =
|asst principal =
|assistant_principals =
|headmistress =
|headmaster =
|head of school =
|head_teacher =
|head =
|head_label =
|staff =
|teaching_staff =
|employees =
|key_people =
|grades =
|years =
|gender =
|lower_age =
|upper_age =
|age range =
|enrolment =
|enrollment =
|enrollment_as_of =
|students =
|sixth_form_students =
|pupils =
|other =
|other_grade_enrollment =
|other_grade_label =
|international_students =
|classes =
|avg_class_size =
|classes offered =
|medium =
|language =
|schedtyp =
|schedule =
|hours_in_day =
|classrooms =
|area =
|houses =
|colours =
|colors =
|slogan =
|song =
|fightsong =
|athletics =
|conference =
|sports =
|mascot =
|mascot image =
|nickname =
|team_name =
|rival =
|vision =
|accreditation =
|ranking =
|national_ranking =
|testname =
|testaverage =
|SAT =
|year =
|ACT =
|bar pass rate =
|roll =
|decile =
|publication =
|newspaper =
|yearbook =
|endowment =
|budget =
|fees =
|tuition =
|communities =
|alumni =
|homepage =
|footnotes =
|picture =
|image_caption =
|picture2 =
|image_caption2 =
}}
'''உடையார்கட்டு மகாவித்தியாலயம்’’’ இலங்கையில் வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் 25ஆவது கிலோமீட்டரில் அமைந்துள்ளது.
 
 
===வரலாறு===
 
மு/உடையார்கட்டு மகா வித்தியாலயம் 1974 ஏப்ரல் மாதம் முதலாம் திகதி மு/உடையார்கட்டு அ.த.க பாடசாலை என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது அதிபராக திரு சின்னராசா என்பவர் நியமிக்கப்பட்டு கடைமையாற்றினார். இவரைத் தொடர்ந்து திரு சங்கரப்பிள்ளை, திரு சிவப்பிரகாசம், திரு விசுவநாதர் என்பவர்கள் அதிபராக் கடமையாற்றினார்கள். அதிபர் திரு விசுவநாதர் காலத்தில் இப்பாடசாலையில் 1986ஆம் ஆண்டு முதற்தடவையாக க.பொ.த சா.த பரீட்சைக்குத் தோற்றினார்கள். இவரைத் தொடர்ந்து  இப்பாடசாலையின் பொறுப்பை அதிபர் திரு திருச்செல்வராசா ஏற்றுகொண்டார். இவரது காலத்தில் 1993 ஆம் ஆண்டு உயர்தர கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டு பாடசாலையும்  மகா வித்தியாலயமகாத் தரமுயர்த்தப்பட்து. தொடர்ந்து திரு பரமேஸ்வரன், திரு ராஜா, திரு ராஜ்குமார், திரு ரவீந்திராசா திரு ராமநாதன் என்பவர்கள் கடமையாற்றினார்கள். இப்பாடசாலை வரலாற்றின் 1998ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒரே தடவையில் 9 மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகிச் சென்றனர். இவர்களில் செல்வி ராஜசிங்கம் செல்வந்தினி என்பவர் 4 பாடங்களிலும் விசேடசித்தி (A) பெற்றுள்ளார்.
 
 
===அதிபர்கள்===
 
# சின்னராசா
# ஸ்ரீகரன் <br />
 
===பாடசாலை கீதம்===
 
 
உடையார்கட்டு மகா வித்தியாலயம்
 
உயர்வுடன் வாழ வாழ்த்துகிறோம்
 
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
 
 
செந்தமிழ் ஆங்கிலம் சிந்தைகொள் சமயம்
 
தந்து சமூகத்துடன் உயர்கலை வர்த்தகம்
 
கணிதம், விஞ்ஞானம் தொழில்நுட்பம் ஈந்தாய்
 
வந்தனை செய்தோம் வாழியவே
 
                                                           (உடையார்கட்டு மகா வித்தியாலயம்)
 
 
எழுபத்துநான்கு சித்திரை ஒன்றில்
 
செழுமையுடன் தோன்றி திகழ்ந்தனையே
 
தரம் ஆறு முதலாய் பதின்மூன்று வரைக்கும்
 
தகுதியுடன் திகழ்ந்தாய் வாழியவே
 
                                                           (உடையார்கட்டு மகா வித்தியாலயம்)
 
 
மதிநிறை அதிபர் மகத்தான ஆசிரியர்
 
துதித்திட மாணவர் தொண்டுறு பெற்றோர்
 
கதியிதி எனவே கனிவுடன் வாழ்த்துவோம்
 
பதியென நினைத்தே பணிந்து நாம் போற்றுவோம்
 
 
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
 
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
 
                                                           (உடையார்கட்டு மகா வித்தியாலயம்)
[[பகுப்பு:முல்லைத்தீவு மாவட்ட தமிழ்ப் பாடசாலைகள்]]
7,361

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2816628" இருந்து மீள்விக்கப்பட்டது