"உடையார்கட்டு மகா வித்தியாலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
 
===பாடசாலை கீதம்===
<poem>
 
 
உடையார்கட்டு மகா வித்தியாலயம்
உயர்வுடன் வாழ வாழ்த்துகிறோம்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
 
                                                           (உடையார்கட்டு மகா வித்தியாலயம்)
 
 
செந்தமிழ் ஆங்கிலம் சிந்தைகொள் சமயம்
வந்தனை செய்தோம் வாழியவே
                                                           (உடையார்கட்டு மகா வித்தியாலயம்)
 
 
எழுபத்துநான்கு சித்திரை ஒன்றில்
தகுதியுடன் திகழ்ந்தாய் வாழியவே
                                                           (உடையார்கட்டு மகா வித்தியாலயம்)
 
 
மதிநிறை அதிபர் மகத்தான ஆசிரியர்
கதியிதி எனவே கனிவுடன் வாழ்த்துவோம்
பதியென நினைத்தே பணிந்து நாம் போற்றுவோம்
 
 
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
                                                           (உடையார்கட்டு மகா வித்தியாலயம்)
</poem>
[[பகுப்பு:முல்லைத்தீவு மாவட்ட தமிழ்ப் பாடசாலைகள்]]
7,361

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2816630" இருந்து மீள்விக்கப்பட்டது