பண்டைய அண்மை கிழக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 101:
====துவக்க கால வெண்கலக் காலம் ====
 
=====சுமேரியா மற்றும் அக்காடியாவும்அக்காடியப் பேரரசு=====
{{முதன்மை|சுமேரியா|அக்காடியாப் பேரரசு}}
உலகின் முதல் நாகரீகங்களில் ஒன்றான [[சுமேரியா|சுமேரியர்களின்]] நாகரீகம், தெற்குகீழ் [[மெசொப்பொத்தேமியா]]வில் தோன்
றியது. கிமு 6வது6-வது ஆயிரமாண்டில் பிற்பகுதியில், எரித்துப்[[எரிது]] (Eridu) பகுதியில் தோன்றிய [[உபைதுகள் காலம்|உபைத்துகளின் காலத்தில்]], சுமேரியர்களின் அரசு வீழ்ச்சியுற்றது. கிமு மூவாரயிரம் ஆண்டு வரை இருந்த உருத்துகளின்[[உபைதுகள் காலம்]], கிமு மூவாயிரத்தின் பிற்பகுதியில் எழுச்சி கொண்ட [[பண்டைய அசிரியா|அசிரியர்களாலும்]] மற்றும் கிமு இரண்டாயிரத்தின் முற்பகுதியில் எழுச்சி கொண்ட [[பாபிலோன்|பாபிலோனியர்களாலும்]] வீழ்ச்சியடைந்தது.
 
உலகின் முதல் பேரரசாக [[அக்காடியப் பேரரசு]], கிமு 24 முதல் கிமு 21 வரை செழித்தோங்கியது. இதன் முக்கிய நகரங்கள் [[பாபிலோன்]], [[லார்சா]], [[எப்லா இராச்சியம்|எப்லா]], [[டமாஸ்கஸ்]], [[அசூர், பண்டைய நகரம்|அசூர்]] மற்றும் [[ஈலாம்]] முக்கிய நகரஙகள் ஆகும்.
 
=====அமோரிட்டுகள்=====
"https://ta.wikipedia.org/wiki/பண்டைய_அண்மை_கிழக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது