"பிலிஸ்தியர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

72 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
cn
சி (cn)
[[Fileபடிமம்:Phoenicia map-en.svg|thumb|கிமு 1,200 முதல் கிமு 539 முடிய பிலிஸ்தியர்கள் ஆண்ட [[போனீசியா]] பகுதி (பச்சை நிறம்)]]
 
'''பிலிஸ்தியர்கள்''' அல்லது '''பெலஸ்தியர்கள்''' (Philistine) தற்கால [[கிரேக்கம்|கிரேக்கத்திற்கும்]] - [[துருக்கி]] இடையே உள்ள [[ஏஜியன் கடல்|ஏஜியன் கடலில்]] உள்ள [[கிரீட்]] மற்றும் [[சைப்பிரசு]] தீவுகளிலிருந்து, கிமு 12-ஆம் நூற்றாண்டில் [[இசுரயேலர்|இசுரவேலர்களின்]] நாட்டின் தெற்குப் பகுதியில், [[மத்தியதரைக் கடல்]] ஒட்டிய [[காசா]], [[அஸ்தோது]], ''எக்ரோன்'' , ''காத்'' கானான் <ref>[https[://en.wikipedia.org/wiki/Gath_:Gath (city) |Gath city]]</ref> மற்றும் ''அஸ்கெலோன்'' <ref>[https[://en.wikipedia.org/wiki/:Ashkelon |Ashkelon]]</ref>போன்ற பிரதேசங்களில் குடியேறிய இன மக்கள் ஆவார்.<ref>[https://www.britannica.com/topic/Philistine-people Philistine PEOPLE]</ref> இம்மக்கள் [[பெலிஸ்த்திய மொழி]]யைப் பேசினர். பிலிஸ்தியர்கள் ஆண்ட நாட்டை [[போனீசியா]] என்பர்.
[[File:Phoenicia map-en.svg|thumb|கிமு 1,200 முதல் கிமு 539 முடிய பிலிஸ்தியர்கள் ஆண்ட [[போனீசியா]] பகுதி (பச்சை நிறம்)]]
 
 
'''பிலிஸ்தியர்கள்''' அல்லது '''பெலஸ்தியர்கள்''' (Philistine) தற்கால [[கிரேக்கம்|கிரேக்கத்திற்கும்]] - [[துருக்கி]] இடையே உள்ள [[ஏஜியன் கடல்|ஏஜியன் கடலில்]] உள்ள [[கிரீட்]] மற்றும் [[சைப்பிரசு]] தீவுகளிலிருந்து, கிமு 12-ஆம் நூற்றாண்டில் [[இசுரயேலர்|இசுரவேலர்களின்]] நாட்டின் தெற்குப் பகுதியில், [[மத்தியதரைக் கடல்]] ஒட்டிய [[காசா]], [[அஸ்தோது]], ''எக்ரோன்'' , ''காத்'' கானான் <ref>[https://en.wikipedia.org/wiki/Gath_(city) Gath city]</ref> மற்றும் ''அஸ்கெலோன்'' <ref>[https://en.wikipedia.org/wiki/Ashkelon Ashkelon]</ref>போன்ற பிரதேசங்களில் குடியேறிய இன மக்கள் ஆவார்.<ref>[https://www.britannica.com/topic/Philistine-people Philistine PEOPLE]</ref> இம்மக்கள் [[பெலிஸ்த்திய மொழி]]யைப் பேசினர். பிலிஸ்தியர்கள் ஆண்ட நாட்டை [[போனீசியா]] என்பர்.
 
வரலாற்று ஆவணங்களில் அல்லது தொல்லியல் ஆவணங்களில் பிலிஸ்திய மக்களைக் குறித்தான குறிப்புகள் கிடைக்கப் பெறவில்லை எனிலும், [[யூதர்]]களின் [[பழைய ஏற்பாடு]] நூலில் பிலிஸ்திய மக்களைக் குறித்த குறிப்புகள் பரவலாக உள்ளது.
[[யூதர்]]களின் [[பழைய ஏற்பாடு]] நூலின் [[இணைச் சட்டம் (நூல்)]]: 2:23 மற்றும் [[எரேமியா (நூல்)]]: 47:4-இன் படி, பிலிஸ்திய மக்கள் [[கிரிட்]] தீவிலிருந்து இஸ்ரேலின் தென் பகுதியில் குடியேறிய மக்கள் எனக்கூறுகிறது.<ref>[https://www.livescience.com/55429-philistines.html Who Were the Philistines?]</ref>
 
[[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய பேரரசரும்]], எகிப்தின் இருபதாம் வம்சத்தின் இரண்டாம் [[பார்வோன்]] மூன்றாம் ராமேசசின் கல்லறைக் கட்டிடத்தில் (கிமு 1186 - 1155), பிலிஸ்திய மக்கள் குறித்த கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளது. அக்கல்வெட்டில் பிலிஸ்திய மக்களை பிர்ஸ்ட்கள் என்றும் கடலோடிகள் என்றும், பிலிஸ்தியர்கள் கிமு 1190-இல் [[அனதோலியா]], [[சைப்பிரசு]] மற்றும் [[சிரியா]]வின் பகுதிகளை தாக்கி, இறுதியில் [[பண்டைய எகிப்து|எகிப்தை]] தாக்கியதாகவும், போரில் தோற்ற பிலிஸ்தியர்கள் எகிப்தியர்களின் அனுமதியுடன் பாலஸ்தீனத்தின் கடற்கரைப் பகுதிகளில் குடியேறியதாக குறிப்புகள் உள்ளது. பிலிஸ்திய மக்கள் வாழ்ந்த பகுதியை பின்னர் [[உரோமைப் பேரரசு|உரோமானியர்கள்]] '''பாலஸ்தீனம்''' எனப்பெயரிட்டனர்.<ref>[https://www.britannica.com/topic/Philistine-people Philistine Pepole]</ref>
 
போர்க் குணம் கொண்ட பிலிஸ்திய மக்கள் பயங்கரமான போர் ஆயுதங்களைக் கொண்டு இசுரவேல் மக்களுடன் அவ்வப்போது போரிட்டனர் என்றும், இறுதியில் இஸ்ரவேலர்களின் மன்னர் [[தாவீது அரசர்|தாவீது]], பிலிஸ்தியத் தலைவனை வென்றதாக யூதர்களின் [[பழைய ஏற்பாடு]] நூலின் [[தொடக்க நூல்]] 10:14 மற்றும் [[விடுதலைப் பயணம் (நூல்)|விடுதலைப் பயணம்]] 13:17 ஆகியவைகளில் பேசப்படுகிறது.{{cn}}
 
பிலிஸ்தியர்களில் உடல் வலிமைப் படைத்த போர் வீரனான [[கோலியாத்|கோலியாத்தை]]தை, இஸ்ரவேலச் சிறுவன் [[தாவீது அரசர்|தாவீது]] [[கவண்]] கல் கொண்டு தாக்கி அழித்தார் என விவிலியத்தின் சாமுவேல் நூல் கூறுகிறது.<ref>[https[://en.wikipedia.org/wiki/Books_of_Samuel:Books of Samuel|Books of Samuel]]</ref>
 
== இதனையும் காண்க ==
* [[போனீசியா]]
* [[பொனீசிய மொழி]]
 
== மேற்கோள்கள் ==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
*[http://www.diamondtamil.com/spirituality/holy_bible/old_testament/chronicles-I10.html#.W-brwaZR02w பழைய ஏற்பாடு அதிகாரம் 10]
*[http://www.meaningintamil.com/meaning/philistine_meaning_in_tamil/34737/ 'Philistine' meaning in Tamil] {{த}}
[[பகுப்பு:பிலிஸ்தியர்கள்|*]]
 
 
[[பகுப்பு:பாலஸ்தீனம்]]
55,790

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2816862" இருந்து மீள்விக்கப்பட்டது