இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 25:
}}
 
'''இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)''' (English : Communist Party of India (Marxist)) [[இந்தியா]]விலுள்ள ஒரு இடதுசாரி பொதுவுடமைக் [[அரசியல் கட்சி|கட்சி]] ஆகும். இக் கட்சி [[கேரளா]], [[மேற்கு வங்கம்]] மற்றும் [[திரிபுரா]] ஆகிய மாநிலங்களில் பலமான ஆதரவை பெற்றுள்ளது. இது இடது கம்யூனிஸ்ட் கட்சி என்றும் சி.பி.எம் என்றும் அழைக்கப்படுகிறது. இது [[இடது முன்னணி (இந்தியா)|இடது முன்னணி]]யின் ஒரு அங்கமாகும். இக்கட்சியின் தலைமையிலான இடது சாரிக் கட்சிகளின் கூட்டணி [[கேரளா|கேரள]] மாநிலத்தி்ல் ஆட்சி புரிகின்றது. இக் கட்சி [[முதலாளித்துவம்]], [[பேரரசுவாதம்]] மற்றும் [[உலகமயமாதல்|உலகமயமாக்கல்]] ஆகியவற்றை எதிர்த்துவருகிறது. 2018 , ஏப்ரல் 18 முதல் 22 வரை ஹைதராபாத்தில் நடந்த கட்சியின் 22ஆவது காங்கிரசில் சீத்தாராம் யெச்சூரி மீண்டும் பொதுச்செயலராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பொறுப்பிற்கு வரும் ஐந்தாவது நபர் இவராவார்.
 
==வரலாறு==