"பெர்த்தா பென்சு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,006 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
==ஆரம்பகால வாழ்க்கை மற்றும் திருமணம்==
 
பெர்த்தா பென்சின் இயற்பெயர் பெர்த்தா ரிங்கர். இவர் 1949 ஆம் ஆண்டு செருமனியில் உள்ள போர்சைம் எனும் ஊரில் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். ஜுலை 20, 1872 இல் கார்ல் பென்சை மணந்தார். பெர்த்தா, பென்ஸ் உடனான திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது வரதட்சணையின் ஒரு பகுதியினைக் காரலின் நட்டத்தில் சென்று கொண்டிருந்த இரும்பு கட்டுமான நிறுவனத்தில் முதலீடு செய்தார். திருமணமாகாத பெண் என்பதால் பெர்த்தாவால் இவ்வாறு முதலீடு செய்ய முடிந்தது. அவர் பென்ஸை மணந்தப் பிறகு ஜெர்மன் சட்டத்தின்படி ஒரு முதலீட்டாளராக செயல்படும் அதிகாரத்தை பெர்த்தா இழந்தார். இவருக்கும் கார்ல் பென்சுக்கும் ஐந்து குழந்தைகள் இருந்தனர். யூகன், ரிச்சர்டு, கிளாரா, தில்டே, எல்லென் ஆகியோரே இவர்களது மக்கள்.
 
[[பகுப்பு:செருமனியர்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2817059" இருந்து மீள்விக்கப்பட்டது