டி. டி. வி. தினகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 34:
| spouse = அனுராதா
| relations = [[வி. கே. சசிகலா]]
| children = ஜெயஹரினி<ref>{{cite web|url=https://tamil.oneindia.com/news/tamilnadu/will-dinakran-bring-down-the-curtains-on-admk-govt-307775.html|title=குலதெய்வ கோவில் சபதம்...ஆட்சியை கவிழ்க்க தனி ஒருவனாக களமிறங்கும் தினகரன்}}ஒன் இந்தியா (சனவரி 8, 2018)</ref>
| children = ஜெயஹரினி
| website =
| footnotes =
வரிசை 42:
}}
 
'''டி. டி. வி. தினகரன்''' (''T. T. V. Dhinakaran'',பிறப்பு: 13 திசம்பர், 1963) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] அரசியல்வாதியும், [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்]] முன்னாள் பொருளாளரும் ஆவார்.<ref name="விகடன்.காம்">{{cite web | url=https://www.vikatan.com/news/coverstory/60800-admk-cardres-fear-about-treasurer-post.html | title=பொருளாளர் பதவி...அலறும் அதிமுகவின் இரண்டாம்கட்டத்தலைவர்கள்! | date=18/03/2016 | accessdate=1 சனவரி 2018}}</ref> இவர் [[வி. கே. சசிகலா]]வின் மறைந்த அக்காளான வனிதாமணியின் மூன்று மகன்களில் மூத்தவர் ஆவார்.<ref>[http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/tamilnadu/112/80353/ttv-dinakaran-background டி.டி.வி. தினகரனின் பின்னணி]</ref><ref>[http://tamil.oneindia.com/news/tamilnadu/who-is-ttv-dinakaran/slider-pf222085-274231.html எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க.வை வழிநடத்தப்போகும் டி.டி.வி. தினகரனின் "தகுதி" என்ன தெரியுமா?]</ref> இவரது தம்பி [[வி. என். சுதாகரன்]], முன்னாள் முதல்வர் [[ஜெயலலிதா]]வின் வளர்ப்பு மகனாக சிறிது காலம் இருந்தவர்.{{cn}}
 
டி. டி. வி. தினகரன் 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு (1999–2004) [[பெரியகுளம் மக்களவைத் தொகுதி]]யிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் 2004- (2004–2010)இல் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>http://research.omicsgroup.org/index.php/Rajya_Sabha_members_from_Tamil_Nadu</ref> அன்னியச் செலாவணி வழக்கில் தான் [[சிங்கப்பூர்]] நாட்டின் குடிமகன் என தினகரன் அறிவித்தார்.<ref>[http://www.sify.com/news/ttv-dinakaran-sasikala-s-new-right-hand-man-news-national-rcknP9ahibfji.html TTV Dinakaran: The nephew Sasikala believes in]</ref>
வரிசை 67:
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references />
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/டி._டி._வி._தினகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது