"பெர்த்தா பென்சு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,441 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
==ஆரம்பகால வாழ்க்கை மற்றும் திருமணம்==
 
பெர்த்தா பென்சின் இயற்பெயர் பெர்த்தா ரிங்கர். இவர் 1949 ஆம் ஆண்டு செருமனியில் உள்ள போர்சைம் எனும் ஊரில் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்தார். ஜுலை 20, 1872 இல் கார்ல் பென்சை மணந்தார். பெர்த்தா, பென்ஸ் உடனான திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது வரதட்சணையின் ஒரு பகுதியினைக் காரலின் நட்டத்தில் சென்று கொண்டிருந்த இரும்பு கட்டுமான நிறுவனத்தில் முதலீடு செய்தார். திருமணமாகாத பெண் என்பதால் பெர்த்தாவால் இவ்வாறு முதலீடு செய்ய முடிந்தது. அவர் பென்ஸை மணந்தப் பிறகு ஜெர்மன் சட்டத்தின்படி ஒரு முதலீட்டாளராக செயல்படும் அதிகாரத்தை பெர்த்தா இழந்தார். கார்ல் புதிய உற்பத்தி நிறுவனமான பென்ஸ் & சீயை உருவாக்கும்போதும் தொடர்ந்து பெர்த்தாவின் வரதட்சணையை முதலீட்டு நிதியாகப் பயன்படுத்தினார். 1885 இவருக்கும்டிசம்பரில் கார்ல் பென்சுக்கும்தனது ஐந்துமுதல் குழந்தைகள்குதிரை இருந்தனர்இல்லாத வண்டியைத் தயாரித்து முடித்தார். யூகன்,பெர்த்தா ரிச்சர்டு,அவ்வண்டியின் கள சோதனையாளராக பணியாற்றினார். கம்பி காப்பு மற்றும் மர பிரேக்குகள் வேலை செய்யாதபோது பயன்படுத்த தோல் பிரேக்குகளை கண்டுபிடிப்பதன் மூலமும் மோட்டார்வேகனின் வடிவமைப்பிலும் பெர்த்தா பங்களித்தார். கிளாராமேலும், தில்டேஎரிபொருள் வரி வடிவமைப்பு போன்ற பல முக்கிய அம்சங்களை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் கண்டறிந்தார், எல்லென்கார்ல் ஆகியோரேஅவற்றை இவர்களதுபின்னர் மக்கள்மேம்படுத்தினார். இயந்திரத்தின் வடிவமைப்பில் பங்களித்தது மட்டுமல்லாது மோட்டார் வேகனின் வளர்ச்சிக்கு நிதியுதவியும் செய்தார். நவீன சட்டத்திட்டங்களின் கீழ் பெர்த்தாவே இவ்வண்டியின் காப்புரிமைகளை வைத்திருப்பார். ஆனால் திருமணமான பெண்ணாக காப்புரிமையில் ஒரு கண்டுபிடிப்பாளராக பெயரிட அக்கால சட்டங்கள் பெர்த்தாவை அனுமதிக்கவில்லை.
 
இவருக்கும் கார்ல் பென்சுக்கும் ஐந்து குழந்தைகள் இருந்தனர். யூகன், ரிச்சர்டு, கிளாரா, தில்டே, எல்லென் ஆகியோரே இவர்களது மக்கள்.
 
[[பகுப்பு:செருமனியர்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2817180" இருந்து மீள்விக்கப்பட்டது