"பெர்த்தா பென்சு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

463 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
 
பொதுமக்களுக்கு விற்கப்பட்ட முதல் காப்புரிமை பெற்ற தானியங்கி மோட்டார் வாகனம் மாடல் III ஆகும். இது வளைக்கப்பட்ட, எஃகு மற்றும் திட ரப்பரால் ஆன பின் சக்கரங்களைக் கொண்டது. விரும்பிய திசைக்கு திருப்பிக்கொள்ளும் முன் சக்கரங்களையும் இவ்வாகனம் கொண்டிருந்தது. வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்றவாறு இருக்கைகளை மாற்றிக்கொள்ளும் வசதியும், மேல் கூரையை மடித்துக்கொள்ளும் வசதியும் வழங்கப் பட்டது.
 
===இறப்பு===
பெர்த்தா பென்ஸ் மே 5, 1944 இல் லேடன்பர்கில் உள்ள தனது இல்லத்தில் மறைந்தார். அவ்வீட்டிலேயே 1906 முதல் கார்ல் பென்ஸ் தனது குடும்ப நிறுவனமான பென்ஸ் & சன்ஸ் ஐ நடத்திவந்தார்.
 
[[பகுப்பு:செருமனியர்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2817202" இருந்து மீள்விக்கப்பட்டது