முடியுருக் குருதிச்சுற்றோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎முடியுருத்தமனி: *விரிவாக்கம்*
சி →‎முடியுருத்தமனி: *திருத்தம்*
வரிசை 28:
 
இடது, வலது என இரு முடியுருத்தமனிகள் [[இதய அடைப்பிதழ்|பெருநாடி அடைப்பிதழுக்குச்]] சற்று மேலே [[பெருந்தமனி]]யின் ஆரம்பப் பகுதியான ஏறு பெருநாடியில் இருந்து புறப்படுகின்றன.<ref name="Ellis">{{cite book|last1=Ellis |first1=Harold|title=Clinical
anatomy||year=2006|isbn=9781405138048|publisher=Blackwell Publishing|accessdate=15 October 2019|page=33}}</ref> பெருநாடி அடைப்பிதழின் சற்று மேலே மூன்று குழிவுகள் காணப்படுகின்றன. இவை பெருநாடிக் குழிவுகள் அல்லது வல் சல்வாவின் குழிவுகள் எனப்படுகின்றன. இடது பிற்புறப் பெருநாடிக் குழிவில் இருந்து இடது முடியுரு நாடியும் முற்புறப் பெருநாடிக் குழிவில் இருந்து வலது முடியுரு நாடியும் தோன்றுகின்றன. வலது பிற்புறப் பெருநாடிக் குழிவில் இருந்து முடியுருநாடி தோன்றாமையால் அது முடியுருநாடியிலாக் குழிவு எனப் பெயர் கொண்டுள்ளது.<ref name="Grays">{{cite book |title=Gray's Anatomy|last= Standring|first=Susan |authorlink= |year=|publisher=Elsevier Limited |edition=40|location= |isbn=978-0-8089-2371-8|page= |chapter=Coronary arterial supply |pages= |accessdate=October 17, 2019 |url=}}</ref>
|page= |chapter=Coronary arterial supply |pages= |accessdate=October 17, 2019 |url=}}</ref>}}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/முடியுருக்_குருதிச்சுற்றோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது