முடியுருக் குருதிச்சுற்றோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎முடியுருத்தமனி: *திருத்தம்*
→‎முடியுருத்தமனி: *விரிவாக்கம்*
வரிசை 28:
 
இடது, வலது என இரு முடியுருத்தமனிகள் [[இதய அடைப்பிதழ்|பெருநாடி அடைப்பிதழுக்குச்]] சற்று மேலே [[பெருந்தமனி]]யின் ஆரம்பப் பகுதியான ஏறு பெருநாடியில் இருந்து புறப்படுகின்றன.<ref name="Ellis">{{cite book|last1=Ellis |first1=Harold|title=Clinical
anatomy||year=2006|isbn=9781405138048|publisher=Blackwell Publishing|accessdate=15 October 2019|page=33}}</ref> பெருநாடி அடைப்பிதழின்அடைப்பிதழ்களின் சற்றுஒவ்வொரு மேலேஇதழ்களும் நாடியின் சுவர்களும் சேர்ந்து மூன்று குழிவுகள்குழிவுகளை காணப்படுகின்றனஉருவாக்குகின்றன. இவை பெருநாடிக் குழிவுகள் (aortic sinus) அல்லது வல் சல்வாவின் குழிவுகள் எனப்படுகின்றன. இடது பிற்புறப் பெருநாடிக் குழிவில் இருந்து இடது முடியுரு நாடியும் முற்புறப் பெருநாடிக் குழிவில் இருந்து வலது முடியுரு நாடியும் தோன்றுகின்றன. வலது பிற்புறப் பெருநாடிக் குழிவில் இருந்து முடியுருநாடி தோன்றாமையால் அது முடியுருநாடியிலாக் குழிவு எனப் பெயர் கொண்டுள்ளது.<ref name="Grays">{{cite book |title=Gray's Anatomy|last= Standring|first=Susan |authorlink= |year=|publisher=Elsevier Limited |edition=40|location= |isbn=978-0-8089-2371-8|page= |chapter=Coronary arterial supply |pages= |accessdate=October 17, 2019 |url=}}</ref> பெருநாடிக் குழிவுகளின் பெயரீட்டில் வேறுபாடுகள் உள்ளது. இவை இடது பிற்புறப் பெருநாடிக் குழிவு, முற்புறப் பெருநாடிக் குழிவு, வலது பிற்புறப் பெருநாடிக் குழிவு என்று மரபு வழிப் பெயரிட்டாலும் இடது, வலது, பிற்புறக் குழிவுகள் என்று சில மூலங்களிலும் பெயரிடப்பட்டுள்ளது.<ref name="Ho1">{{cite journal |last1=Ho |first1=SY |title=Structure and anatomy of the aortic root. |journal=European journal of echocardiography : the journal of the Working Group on Echocardiography of the European Society of Cardiology |date=January 2009 |volume=10 |issue=1 |pages=i3-10 |doi=10.1093/ejechocard/jen243 |pmid=19131496}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/முடியுருக்_குருதிச்சுற்றோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது