பெரும்பாணப்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Drsrisenthilஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 8:
பெரும்பாலான கல்வெட்டுகள் பாண மன்னர்களின் பெயரை <nowiki>''மகாபலி பாணராஜா''</nowiki> என்றே குறிப்பிடுகின்றன. பாணர்கள் அவர்களின் நிலவியல் இடத்தைக் கொண்டும் புலிநாடு பாணர்கள், தூநாடு பாணர்கள் போன்ற பெயர்களால் குறிப்பிடப்படுகின்றனர். அவர்களின் மரபுவழியானது  புராணக் கதைகளுடன் தொடர்புடையதாக அவர்களின் செப்பேடுகளிலும், கோவில் கல்வெட்டுகளிலும் விவரிக்கப்பட்டுள்ளன. ஒரு உதாரணமாக பாணன் மூன்றாம் விக்ரமாதித்யனின் உதயேந்திரம் சாசணத்தில்,  விஷ்ணுவின் மகாபலி பற்றிய புராணக் தொடர்புகளை விவரிக்கப்பட்டுள்ளது.<ref>Chittoor through the ages, by MD Sampath, p.34</ref>
 
== பாண மன்னர்கள் ==
==வரலாறு==
பாண மன்னர்கள் [[மகாபலி சக்கரவர்த்தி]]யின் வழித்தோன்றல்களாக தங்களைக் குறிப்பிட்டுக்கொண்டனர். மேலும் அவர்கள் பெரும்பாணாதியரசர் அல்லது மகாபலி பாணராஜா என அழைக்கப்பட்டனர்.<ref>Art and culture of Tamil Nadu, by Irāmaccantiran̲ Nākacāmi and R. Nagaswamy, p.13</ref> துவக்கக் கால மன்னர்கள் பெரும்பண-அரைசர் போன்ற பெயர்களைக் கொண்டிருந்தது அவர்கள் காலத்திய நடுகற்களின் வழியாகத் தெரிகிறது.<ref>The political structure of early medieval South India, by Kesavan Veluthat, p.109</ref>  <ref>[//en.wikipedia.org/wiki/Epigraphia_Indica Epigraphia Indica], Volume 15, p.108</ref>
 
இவர்கள் ஊர் ஊராகச் சென்று யாழ் மீட்டி பாட்டுப்பாடும் கழைக்கூத்தாடிகளாக இருந்துள்ளனர்.
 
இவர்கள் ஆதி திராவிடர்களாகப் பழங்குடிகளாக வாழ்ந்துள்ளனர்.
 
பிற்காலத்தில் திணை அடிப்படையில் நிலங்கள் பிரிக்கப்பட்டபோதும் இவர்கள் குறிஞ்சி,முல்லை நிலத்தாரையும் ,மருதநில நிலக்கிழார்களையும் அண்டிப் பிழைத்து வயிறு வளர்த்தனர்.அவர்களுக்கு பறத்தையரைக் கூட்டிக் கொடுத்ததாகவும் மருதநிலத் தலைவனை பற்றி தலைவியிடம் கோள் மூட்டுவது போலவும் பறத்தைக் கும் தலைவனுக்கும் இடையே தூது செல்பவராகவும் இருந்துள்ளதாக சங்கப்பாடல்கள் முழுவதும் பல சான்றுகள் உண்டு.
 
இவர்கள் கோவில்களுக்கு உள்ளே அனுமதி இல்லை.
வீடுவாசல் இல்லாமல் கிடைக்கும் இடத்தில் தங்கி ஒவ்வொரு திணைகளுக்கும் செல்வர்.
 
மருதலத்தில் அரசனின் அரண்மனைக்கு வெளியே நின்று அரசனைப் புகழ்ந்து பாடி பரிசில் பெற்று செல்வர்.
 
இவர்கள் இதனால் பல நில தானங்கள் மருதநிலத்தலைவனான குடும்பர்களிடம் இருந்து பெற்றுள்ளனர்.அதனால் பிற்காலங்களில் அந்தப்பகுதியை ஆண்டுள்ளனர்.
 
மருதநிலக்கிழவனுக்கும் பறத்தையரான வைப்பாட்டிகளுக்கும் பிறந்தவர்கள் தங்களை வாணதிராயர் என்று அழைத்துக் கொள்வர்.
 
பிற்காலத்தில் அபிராமி தாசி என்பவள் பெற்ற பிள்ளைகளே இந்த வாணாதிராயர்கள்.
இவர்களே பிற்காலத்தில் அரசவைப்புலவர்களாகவும் பெரிய இடத்தில் அமர்ந்தனர்.தன்னை வேளாளர் என்றும் கூறிக்கொள்வர்.
மூவேந்தரை பல யூதவந்தேறிகள் மற்றும் காட்டு சமூகங்கள் மூலம் களப்பிரராக இருந்து சிறை பிடித்தவர்கள் இவர்கள்.தளவாய்புரம் செப்பேடு அதை உறுதி செய்கிறது.
பாணன் பிணம் சுமத்தும் பறையனோடு ஒரு தட்டில் உண்டும் மூவேந்தரை சிறை பிடித்தும் என்று பாட்டு பாடி வைத்துள்ளனர் இவர்கள் என்பதே இவர்கள் கழைக்கூத்தாடி இனத்தவர் என்பதற்கு சான்று.இவர்களின் தாய் மொழி தமிழ் அல்ல.தெலுங்கு.பிற்காலத்தில் கோவில்களில் தாசியாக்கப்பட்டதால் தமிழர்களானார்கள்.
 
இவர்களது கல்வெட்டுகள் உண்மையைத் திரித்து பொய் கலந்த பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன.எ-கா குடுமியான் மலையில் இரண்டு முரணான கல்வெட்டுகள் காணக்கிடைக்கிறது.
 
== பாண மன்னர்களும் அண்டை மன்னர்களும் ==
[[மேலைக் கங்கர்]]களுக்கும் பாணர்களுக்கும் இடையில் திருமண உறவுகள் இருந்தன கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் பாண சிற்றரசன் முதலாம் விக்கிரமாதித்தனுடைய மகள் குந்தவை கங்க மன்னன் [[முதலாம் பிருதிவிபதி]]யை மணந்துகொண்டாள். கங்க மன்னன் சிறீபுருசன் ஆட்சியில் பாணர் சிற்றரசர்களாக [[தகடூர்|தகடூரை]] ஆண்டுள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/பெரும்பாணப்பாடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது