பெர்த்தா பென்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
பொதுமக்களுக்கு விற்கப்பட்ட முதல் காப்புரிமை பெற்ற தானியங்கி மோட்டார் வாகனம் மாடல் III ஆகும். இது வளைக்கப்பட்ட, எஃகு மற்றும் திட ரப்பரால் ஆன பின் சக்கரங்களைக் கொண்டது. விரும்பிய திசைக்கு திருப்பிக்கொள்ளும் முன் சக்கரங்களையும் இவ்வாகனம் கொண்டிருந்தது. வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்றவாறு இருக்கைகளை மாற்றிக்கொள்ளும் வசதியும், மேல் கூரையை மடித்துக்கொள்ளும் வசதியும் வழங்கப் பட்டது.
 
==முதல் தானுந்துப் பயணம்==
===இறப்பு===
ஆகஸ்ட் 5, 1888 இல் 39 வயதான பெர்த்தா பென்ஸ் தனது மகன்களான பதின்மூன்று வயது ரிச்சர்ட் மற்றும் பதினைந்து வயது யூஜனுடனுன் மான்ஹைமில் இருந்து பார்சீம் வரை மாடல் III தானுந்தில் பயணம் செய்தார். பெர்த்தா இப்பயணத்தைப் பற்றி கணவரிடம் சொல்லாமலும், அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறாமலும் செய்தார். சட்டவிரோதமாக இருந்தாலும் ஒரு தானுந்தை குறிப்பிடத்தக்க தூரத்திற்கு செலுத்திய முதல் நபர் என்ற பெயரை பெர்த்தா பெற்றார். இந்த முன்னோடி சுற்றுப்பயணம் மூலமாக சுமார் 106 கிமீ (66 மைல்) தூரத்தை பெர்த்தா கடந்திருந்தார்.
 
===இறப்பு===
பெர்த்தா பென்ஸ் மே 5, 1944 இல் லேடன்பர்கில் உள்ள தனது இல்லத்தில் மறைந்தார். அவ்வீட்டிலேயே 1906 முதல் கார்ல் பென்ஸ் தனது குடும்ப நிறுவனமான பென்ஸ் & சன்ஸ் ஐ நடத்திவந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/பெர்த்தா_பென்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது