"சலங்கை ஒலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

550 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
(→‎விருதுகள்: திரைப்பட விருது பட்டியல் சேர்ப்பு)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பரதநாட்டியத்தை உயிராய் மதிக்கும் பாலு, சிறந்த நாட்டியக்காரனாக வரவேண்டும் என்று முயற்சிக்கிறான். விதி வசத்தால் அது நடக்காமல் போக, ஒரு குடிகாரனாக ஆகிறான். அதே சமயம் ஒரு பத்திரிக்கையாளனாகவும் பணிபுரிகிறான். ஒரு முறை ஷைலஜா என்ற பெண் நடனமாடும்போது செய்யும் தவறுகளை தன் பத்திரிகை வாயிலாக சுட்டிக்காட்டுகிறான். அதை படிக்கும் ஷைலஜாவின் அம்மா மாதவி பாலு ‘யார்’ என்பதை தெரிந்துகொண்டு, அந்த பாலுவிடமே தன் மகளை பரதம் கற்க அனுப்புகிறாள். அந்த பாலுவிற்கும், இந்த மாதவிக்கும் என்ன சம்மந்தம்? பாலுவின் கலைசேவைக்கான அங்கீகாரம் கிடைத்ததா? இது போன்ற பல கேள்விகளுக்கு மிக அழகான காட்சிகளோடும், அருமையான இசையோடும் விவரித்திருக்கும் படம் தான் இந்த ‘சலங்கை ஒலி’.
 
== நடிகர்கள் ==
==விருதுகள்==
* [[கமல்ஹாசன்]]
* [[ஜெயபிரதா]]
* [[சரத் பாபு]]
* [[எஸ். பி. சைலஜா]]
* சாஹ்சி ரங்க ராவ்
* [[டப்பிங் ஜானகி]]
* [[சக்ரி டொலெட்டி]]
* [[மஞ்சு பார்கவி]]
* [[கீதா (நடிகை)|கீதா]]
 
== விருதுகள் ==
 
இத்திரைப்படமானது 1984இல் நடைபெற்ற [[இந்திய சர்வதேச திரைப்பட விழா]]வில் திரையிடப்பட்டது. ரஷ்ய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு [[மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழா]]வில் திரையிடப்பட்டது மற்றும் ''ஆசிய பசிபிக்'' திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.
|}
 
== மேற்கோள்கள் ==
== சான்றுகள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb title|id=0086231|title=- சலங்கை ஒலி}}
 
[[பகுப்பு:1983 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
397

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2817370" இருந்து மீள்விக்கப்பட்டது