கள்ளக்குறிச்சி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kallaisakthiஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 69:
'''கள்ளக்குறிச்சி மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான, [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] மாவட்டங்களிலுள் ஒன்றாகும். 2019, சனவரி 8 ஆம் நாள் [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம்]] மாவட்டத்திலிருந்து பிரித்து, தமிழகத்தின் 33 வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web|title=Tamil Nadu govt announces creation of Kallakurichi district|url=https://timesofindia.indiatimes.com/city/chennai/tamil-nadu-govt-announces-creation-of-kallakurichi-district/articleshow/67435035.cms|publisher=''Times of india''|accessdate=8 ஜனவரி 2019}}</ref> தற்போதைய [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தின்]] தெற்குமேற்குப் பகுதிகளைக் கொண்டு, [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக துவங்கப்படுவதை, 8 சனவரி 2019 அன்று, தமிழக முதல்வர் [[எடப்பாடி க. பழனிசாமி]], சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.<ref>[https://tamil.thehindu.com/tamilnadu/article25944809.ece கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்]</ref>
 
== மாவட்ட நிர்வாகம் ==
தமிழ்நாட்டின் 33-வது மாவட்டமாக துவக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான எல்லைகளை வரையறுக்கவும், உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் [[தமிழ்நாடு அரசு]] 19 சூலை 2019 அன்று ஒரு தனி அலுவலரை நியமித்துள்ளது. <ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2324107 கள்ளக்குறிச்சி மாவட்டத் தனி அலுவலர் நியமனம்]</ref>
 
வரிசை 79:
# [[திருக்கோவிலூர் வட்டம் |திருக்கோவிலூர்]]
# [[சின்னசேலம் வட்டம்|சின்னசேலம்]]
 
=== நகராட்சிகள் ===
# [[கள்ளக்குறிச்சி]]
 
=== பேரூராட்சிகள் ===
# [[சின்னசேலம்]]
# [[தியாகதுர்கம்|தியாக துருகம்]]
வரி 90 ⟶ 91:
# [[திருக்கோவிலூர்]]
 
=== ஊராட்சி ஒன்றியங்கள் ===
#[[கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம்]]
#[[சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம்]]
வரி 100 ⟶ 101:
# [[திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம்]]
 
== அரசியல் ==
புதிதாக துவக்கப்படும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் [[கள்ளக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)|கள்ளக்குறிச்சி]], [[உளுந்தூர்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)|உளுந்தூர்பேட்டை]],[[திருக்கோவிலூர் (சட்டமன்றத் தொகுதி) |திருக்கோவிலூர்]], [[சங்கராபுரம் (சட்டமன்றத் தொகுதி)|சங்கராபுரம்]], [[ரிஷிவந்தியம் (சட்டமன்றத் தொகுதி)|ரிஷிவந்தியம்]] மற்றும் என ஐந்து சட்டமன்றத் தொகுதிகளும், [[கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி]]யும் கொண்டுள்ளது.
 
== பொருளாதாரம் ==
கள்ளக்குறிச்சி பகுதி முழுவதும் வேளாண்மைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மணிமுக்தா, கோமுகி அணைகளின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 25 ஆயிரம் [[ஏக்கர்]] நிலம் பயனடைகின்றன. நெல், கரும்பு அதிக அளவில் விளைகிறது. இதனால் இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகளும், மூன்று சர்க்கரை ஆலைகளும் உள்ளன.
 
== மக்கள்தொகை பரம்பல் ==
2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மொத்த [[மக்கள்தொகை]] 16,82,687 ஆகும். அதில் ஆண்கள் 8,50,706 மற்றும் பெண்கள் 8,31,981 ஆகும். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 980 பெண்கள் வீதம் உள்ளனர். ஆறுவயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,96,050 ஆகவுள்ளனர். மாவட்ட மக்கள்தொகையில் சராசரி [[எழுத்தறிவு]] பெற்றவர்கள் எண்ணிக்கை 10,20,833 ஆகும்.<ref>[https://web.archive.org/web/20130617095215/http://www.census.tn.nic.in/census2011data/PPT_taluk_data_final.pdf தமிழக மாவட்டங்கள் மற்றும் வருவாய் வட்ட வாரியான மக்கள்தொகை]</ref>
 
== சுற்றுலாத் தலங்கள் ==
* [[கல்வராயன் மலைகள்]]
 
== மேற்கோள்கள் ==
{{reflistReflist}}
 
{{கள்ளக்குறிச்சி மாவட்டம்}}
"https://ta.wikipedia.org/wiki/கள்ளக்குறிச்சி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது