விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா 16 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 425:
* விக்கித் தரவினைப் பற்றி கூடுதலாக நாம் சிந்திக்க வேண்டும்.  வெளித் திட்டங்களில் இருந்து விக்கித் தரவுக்கு நாம் தரவுகளை எப்படிச் சேர்ப்பது என்று பார்க்க வேண்டும். தமிழ் விக்கிப்பீடியாவில் விக்கித் தரவு integration இனை நிறைவேற்ற வேண்டும்.
 
* Deletionism movement இனை தமிழ் விக்கியில் தவிர்க்கமட்டுப்படுத்த காத்திரமான, தெளிவான கொள்கை, செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.  நான் தனிப்பட்ட முறையில் தமிழ் விக்கிபீடியாவில் ஈடுபாடு குறைந்தற்கு இது ஒர் முக்கிய காரணம்.  https://meta.wikimedia.org/wiki/Inclusionism#Arguments_against_deletion
 
* எழுத்து மட்டும் அறிவல்ல.  தொழிற்கலைகள், நாட்டுப்புறவியல், காட்சிப்புலக் கலைகள், நிகத்து கலைகள் என்று எழுத்துக்கு அப்பால் உள்ள அறிவினை நோக்கி நாம் செயற்திட்டங்களை மேலும் மேலும் முன்னெடுக்க வேண்டும்.  அது பல்வேறு கூட்டுச் செயற்பாடுகளேயே சாத்தியம்.
Return to the project page "தமிழ் விக்கிப்பீடியா 16 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்".