சமுனாமரத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 19:
 
==அமைவிடம்==
இது [[சவ்வாது மலை]]யில் இருக்கும் புகழ் பெற்ற நகராகும். மேலும் ஜவ்வாது மலையின் முக்கிய சந்தை பகுதியும் , மக்கள் கூடும் இடமும் ஆகும். அதுமட்டுமில்லாமல் மாவட்ட தலைமையிடமான [[திருவண்ணாமலை|திருவண்ணாமலையிலிருந்து]] 76 கிமீ தொலைவிலும், [[போளூர்|போளூரிலிருந்து]] 44 கிமீ தொலைவிலும், [[ஆரணி|ஆரணியிலிருந்து]] 68 கிமீ தொலைவிலும், [[செங்கம்|செங்கத்திலிருந்து]] 48 கிமீ தொலைவிலும், [[கலசப்பாக்கம்|கலசப்பாக்கத்திலிருந்து]] 52 கிமீ தொலைவிலும், [[வேலூர்|வேலூரிலிருந்து]] 83 கிமீ தொலைவிலும், [[திருப்பத்தூர்|திருப்பத்தூரிலிருந்து]] 53 கிமீ தொலைவிலும், [[வாணியம்பாடி|வாணியம்பாடியிலிருந்து]] 40 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
 
==மக்கள் தொகை==
2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்கு 6,000 மக்கள் வாழ்கிறார்கள். மேலும் இது [[சவ்வாது மலை ஊராட்சி ஒன்றியம்|சவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தின்]] தலைமையகம் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/சமுனாமரத்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது