திராவிட மொழிக் குடும்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திராவிடம் தமிழாக மாற்றபட்டது
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி இ.பு.ஞானப்பிரகாசன்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox language family
'''தமிழ் மொழிக் குடும்பம்''' (''dravidian language family'') என்பது மரபு வழியாக இணைந்த கிட்டத்தட்ட 85 மொழிகளை உள்ளடக்கியதாகும்<ref>[http://www.ethnologue.com/show_family.asp?subid=90422 Ethnologue]</ref>. கிட்டத்தட்ட 217 மில்லியன் மக்கள் இம்மொழிகளைப் பேசுகின்றனர். [[தென்னிந்தியா]]வைச் சேர்ந்த முக்கிய மொழிகளான, [[தமிழ்]], [[தெலுங்கு]], [[கன்னடம்]], [[மலையாளம்]] என்பன ஒன்றுடனொன்று நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதும், ஏனைய இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டு இருப்பதும் அறியப்பட்டுள்ளது. தென்னிந்திய மொழிகள் பற்றி ஆராய்ந்து, '[[திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (நூல்)|தமிழ் மொழிகளின் ஒப்பிலக்கணம்]]' என்ற நூலையெழுதிய [[கால்டுவெல்]] அடிகளார், [[1856]] இல், இந்த நான்கு மொழிகளுடன், தென்னிந்தியாவிலிருந்த, வேறு சில மொழிகளையும் சேர்த்துத் திராவிட மொழிகள் என்று பெயரிட்டார். பின்னர் வந்த ஆய்வாளர்கள், தமிழ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் சில மொழிகள், மத்திய இந்தியா, வட [[இந்தியா]], [[பாகிஸ்தான்|பாகித்தானி]]லுள்ள [[பலூச்சிஸ்தான்|பலூச்சித்தான்]], [[நேபாளம்]] ஆகிய இடங்களில் வழங்கிவருவதை எடுத்துக் காட்டினர்.
|name = திராவிடம்
|map = Dravidian subgroups.png
|mapcaption = Distribution of subgroups of Dravidian languages:
:{{legend inline|#8CE28C|வடக்கு}}
:{{legend inline|#FEE28C|மத்தி}}
:{{legend inline|#FE9C62|தென் மத்தி}}
:{{legend inline|#FE6262|தெற்கு}}
|region = தெற்காசியா, அதிகமாக தென் இந்தியா
|familycolor = Dravidian
|family = உலகிலுள்ள பெரிய மொழிக் குடும்பங்களில் ஒன்று
|protoname = [[முதனிலைத் திராவிட மொழி]]
|child1 = வடக்கு
|child2 = மத்தி
|child3 = தெற்கு
|iso2 = dra
|iso5 = dra
|sil = 17-1265
}}
'''தமிழ்திராவிட மொழிக் குடும்பம்''' (''dravidian language family'') என்பது மரபு வழியாக இணைந்த கிட்டத்தட்ட 85 மொழிகளை உள்ளடக்கியதாகும்<ref>[http://www.ethnologue.com/show_family.asp?subid=90422 Ethnologue]</ref>. கிட்டத்தட்ட 217 மில்லியன் மக்கள் இம்மொழிகளைப் பேசுகின்றனர். [[தென்னிந்தியா]]வைச் சேர்ந்த முக்கிய மொழிகளான, [[தமிழ்]], [[தெலுங்கு]], [[கன்னடம்]], [[மலையாளம்]] என்பன ஒன்றுடனொன்று நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதும், ஏனைய இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டு இருப்பதும் அறியப்பட்டுள்ளது. தென்னிந்திய மொழிகள் பற்றி ஆராய்ந்து, '[[திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (நூல்)|தமிழ்திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்]]' என்ற நூலையெழுதிய [[கால்டுவெல்]] அடிகளார், [[1856]] இல், இந்த நான்கு மொழிகளுடன், தென்னிந்தியாவிலிருந்த, வேறு சில மொழிகளையும் சேர்த்துத் திராவிட மொழிகள் என்று பெயரிட்டார். பின்னர் வந்த ஆய்வாளர்கள், தமிழ்திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் சில மொழிகள், மத்திய இந்தியா, வட [[இந்தியா]], [[பாகிஸ்தான்|பாகித்தானி]]லுள்ள [[பலூச்சிஸ்தான்|பலூச்சித்தான்]], [[நேபாளம்]] ஆகிய இடங்களில் வழங்கிவருவதை எடுத்துக் காட்டினர்.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/திராவிட_மொழிக்_குடும்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது